செல்போன் ரோமிங் கட்டணம் இல்லை: இந்தியா திட்டம்
Page 1 of 1
செல்போன் ரோமிங் கட்டணம் இல்லை: இந்தியா திட்டம்
புதுடெல்லி:இந்தியாவில்
ரோமிங் கட்டணத்தை முற்றிலும் இலவசமாக்க இந்திய அரசாங்கம் திட்டமிட்டு
வருவதாக ஊடக வட்டாரம் தெரிவிக்கிறது. இதனால் செல்போனை பயன்படுத்தும்
மில்லியனுக்கும் மேலான மக்கள் பயனடைய முடியும்.
உலகின் பல நாடுகளில் இந்த திட்டம் அமலில்
உள்ளது. ஒருவர் நாட்டின் எந்த மூலையில் செல்போனை பயன்படுத்தினாலும்
அவர்களுக்கு வரும் தொலைபேசி அழைப்பிற்கு ரோமிங் கட்டணம்
வசூலிக்கப்படுவதில்லை. இதே சட்டம் இந்தியாவிலும் விரைவில் அமலில் வர
உள்ளது.
ஆனால் இந்தியாவில் 22 தொலை தொடர்பு
வட்டங்களாக பிரிக்கப்பட்டு உள்ளதால், வாடிக்கையாளர்கள் ஒரு எல்லையிலிருந்து
மற்றொரு எல்லையில் உள்ள தொலை தொடர்பு வட்டத்திற்குள் நுழையும் போது ரோமிங்
கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
ஆனால் இப்பொழுது “ஒன் நேசன் ஒன் லைசன்ஸ்”
என்ற கொள்கையின் கீழ் அனைத்து தொலைத்தொடர்பு வட்டங்களும் ஒன்றாக
இணைக்கப்பட உள்ளதால், அனைத்து செல் போன் பயனாளர்களுக்கும் ரோமிங் கட்டணம்
இலவசமாக்கப்பட உள்ளது என்பது மகிழ்ச்சிக்குரிய விஷயம்.
Similar topics
» சீனாவைப் போல இந்தியா ஏகாதிபத்திய நாடு அல்ல – கூகிள் இந்தியா
» அமீரகத்தில் செல்போன் மூலம் கல்வி
» பேருந்து கட்டணம் மற்றும் பால் விலையை உயர்த்தியது தமிழக அரசு
» யெமனில் தாக்குதல் நடத்த அமெரிக்கா திட்டம்
» இந்திய புத்தகங்களை அரபியில் மொழிபெயர்க்க திட்டம்
» அமீரகத்தில் செல்போன் மூலம் கல்வி
» பேருந்து கட்டணம் மற்றும் பால் விலையை உயர்த்தியது தமிழக அரசு
» யெமனில் தாக்குதல் நடத்த அமெரிக்கா திட்டம்
» இந்திய புத்தகங்களை அரபியில் மொழிபெயர்க்க திட்டம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum