அமெரிக்காவின் குற்றச்சாட்டு அர்த்தமற்றது – காம்னஈ
Page 1 of 1

டெஹ்ரான்:வாஷிங்டனில் சவூதி தூதரை கொலைச்
செய்ய ஈரான் சதித்திட்டம் தீட்டியதாக அமெரிக்கா கூறும் குற்றச்சாட்டு
அர்த்தமற்றது என ஈரானின் ஆன்மீக தலைவர் காம்னஈ தேசிய தொலைக்காட்சியில்
தெரிவித்துள்ளார்.
தீவிரவாதத்திற்கு உதவிச் செய்யும் நாடாக
ஈரானை வேண்டுமென்றே சித்தரிக்கும் முயற்சிதான் இக்குற்றச்சாட்டு. ஈரானை
தனிமைப் படுத்தவேண்டும் என வீரவசனம் பேசுகிறது. ஆனால் உலகின் முன்னிலையில்
அமெரிக்கா தனிமைப்படுத்தப்பட்டு வருகிறது. அமெரிக்காவின் மோசமான
தந்திரங்கள் செல்லுபடியாகாது. இவ்வாறு காம்னஈ தெரிவித்துள்ளார்.

Similar topics
» ஹஸாரே போராட்டம் – வெளிநாட்டு சதி! – காங்கிரஸ் எம்.பி குற்றச்சாட்டு
» அமெரிக்கா-பிரிட்டன் மீது ஈரான் குற்றச்சாட்டு
» பாராளுமன்றத்தை அவமதிக்கும் ஹஸாரே: காங்கிரஸ் குற்றச்சாட்டு
» புகுஷிமா:இஸ்ரேல் மீது ஜப்பான் பத்திரிகையாளர் குற்றச்சாட்டு
» ரஷ்யா:போராட்டத்தின் பின்னணியில் அமெரிக்கா – புடின் குற்றச்சாட்டு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum