கடாபி உடல் அடக்கம்!
Page 1 of 1
கடாபி உடல் அடக்கம்!
கிளர்ச்சியாளர்களால் சுட்டுக் கொல்லப் பட்ட லிபிய முன்னாள் அதிபர் முஅம்மர்
கடாபியின் உடல் ரகசிய இடத்தில் இன்று அதிகாலை லிபிய இடைக் கால அரசால்
அடக்கம் செய்யப் பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சிர்டே நகரில் பதுங்கி இருந்த கடாபி கிளர்ச்சியாளர்களால் உயிருடன்
பிடிக்கப் பட்டு பின்னர் அடித்து சித்ரவதை செய்யப் பட்டு துப்பாக்கியால்
சுட்டுக் கொல்லப் பட்டார். வியாழக் கிழமை சுட்டுக் கொல்லப் பட்ட நிலையில்
அவரது உடல் கறிக்கடை குளிர்பதனப் பெட்டியில் வைக்கப் பட்டு இருந்தது.
இந்நிலையில்
கடாபியின் உடல், அவரது மகன் மற்றும் அமைச்சர் ஒருவர் ஆகியோரின் உடல்களை
லிபிய இடைக் கால அரசு பாலைவனப் பகுதியில் ரகசியமான இடத்தில் இன்று அதிகாலை
அடக்கம் செய்துள்ளது.
இந்நேரம்

Similar topics
» லிபியாவில் போர்: கடாபி மாளிகை தரைமட்டமானது
» உஸாமாவின் உடலை அவசரமாக அடக்கம் செய்ய காரணம் என்ன?
» ஒசாமாவின் உடல் கடலில் புதைக்கப்பட்டது: அமெரிக்கா அறிவிப்பு!
» சவூதி: விபத்தில் இறந்த இளைஞனின் உடல் உறுப்புகள் தானம்!
» தாலிபான் போராளிகளின் உடல் மீது சிறுநீர் கழித்த அமெரிக்க ராணுவத்தினர்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum