உஸாமாவின் உடலை அவசரமாக அடக்கம் செய்ய காரணம் என்ன?
Page 1 of 1

வாஷிங்டன்:அமெரிக்காவிற்கு சிம்ம சொப்பனமாக விளங்கிய போராளி உஸாமா பின் லேடனை அமெரிக்கா அவசர அவசரமாக அடக்கம் செய்ததில் மர்மம் நீடிக்கிறது. இதற்கு அமெரிக்க அதிகாரிகள் பல்வேறு காரணங்களை கூறி சமாளிக்கின்றனர்.
இஸ்லாமிய சட்டத்தின்படி 24 மணிநேரத்திற்குள் அடக்கம் செய்ய வேண்டுமென ஒரு காரணம் கூறப்படுகிறது. கடலில் ஏன் உஸாமாவின் உடலை வீசினார்கள்? என்ற கேள்விக்கு, உலகின் எந்த நாடுகளும் உஸாமாவின் உடலை வாங்குவதற்கு தயாரில்லையாம்!- அமெரிக்க அதிகாரிகள் கூறுகின்றனர்.
நிலத்தில் அடக்கம் செய்தால் அவ்விடத்தை நினைவிடமாக யாரேனும் மாற்றிவிடுவர் எனவும் விளக்கமளிக்கின்றனர். ஆனால் இஸ்லாத்தின் அடிப்படையில் இறுதி சடங்குகளை உஸாமாவிற்கு செய்துள்ளதாக அமெரிக்கா கூறுகிறது. உஸாமாவின் மரணமும் ஒரு மர்மமாகவே நீடிக்கிறது.

Similar topics
» உஸாமாவின் உடலை கடலில் வீசிய சம்பவம்-அமெரிக்காவிற்கெதிரான தாக்குதல்கள் பலப்படும்-மகாதீர் முஹம்மது
» உஸாமாவின் உடலை கடலில் வீசிய அக்கிரமம்:முஸ்லிம் உலகில் கடும் எதிர்ப்பு
» முஸ்லிம் நபரின் உடலை போஸ்ட் மார்ட்டம் செய்ய ஒரு மாத காலம் – தேசிய மனித உரிமை கமிஷன் நோட்டீஸ்
» இஸ்லாம் என்றால் என்ன? ஈமான் என்றால் என்ன? இவற்றிக்கிடையே உள்ள வேறுபாடு என்ன?
» கடாபி உடல் அடக்கம்!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum