ஒசாமாவின் உடல் கடலில் புதைக்கப்பட்டது: அமெரிக்கா அறிவிப்பு!
Page 1 of 1

அமெரிக்க சிறப்பு அதிரடிப் படையின் நடவடிக்கையில் கொல்லப்பட்ட ஒசாமா பின் லேடனின் உடலை, கடலில் புதைத்துவிட்டதாக அமெரிக்க அரசு கூறியுள்ளது.
அமெரிக்க கடற்படையின் ‘சீல்’ எனும் சிறப்பு அதிரடிப்படையினர், பாகிஸ்தானின் அபோட்டாபாத் நகரிலுள்ள ஒரு வீட்டில் பதுங்கியிருந்த ஒசாமா பின் லேடனை, இன்று காலை சுற்றி வளைத்த சுட்டுக் கொன்றனர் என்று அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா அறிவித்தார்.
வாஷிங்டனில் உள்ள அமெரிக்க அரசு அதிகாரி ஒருவர் தெரிவிக்கையில், கொல்லப்பட்ட ஒசாமாவின் உடலிற்கு இஸ்லாமிய மத வழக்கப்படி செய்ய வேண்டிய சடங்குகளை செய்து முடித்த பிறகு, அந்த உடலை கடலில் புதைத்துவிட்டதாக கூறியுள்ளார்.
“அவரது உடலை இஸ்லாமிய வழக்கப்படி கையாண்டோம். அதனை நாங்கள் மிகவும் கவனத்துடன் செய்தோம். எனவே முறையான மதச் சடங்குகளைச் செய்த பின்னரே உடலை கடலில் புதைத்தோம்” என்று அந்த அதிகாரி கூறியுள்ளார்.
ஒசாமாவின் உடலை எந்த நாடும் பெற்றுக்கொள்ளாது என்ற காரணத்தினாலும், அந்த உடலை எங்காவது புதைத்தால் அது கவனைத்தை ஈர்க்கும் இடமாகிவிடும் என்று கருதியதாலும், ஒசாமாவின் உடல் கடலில் புதைக்கப்பட்டதாக அந்த அதிகாரி கூறியுள்ளார்.
கடலில் புதைப்பது என்றால் எப்படி என்பது பற்றி அந்த அதிகாரி எந்த விளக்கத்தையும் அளிக்கவில்லை.
இந்நேரம்

Similar topics
» இந்தியா, சீன நாடுகள் அமெரிக்கா மீது தாக்குதல்! அமெரிக்கா அச்சம்
» கடாபி உடல் அடக்கம்!
» சவூதி: விபத்தில் இறந்த இளைஞனின் உடல் உறுப்புகள் தானம்!
» தாலிபான் போராளிகளின் உடல் மீது சிறுநீர் கழித்த அமெரிக்க ராணுவத்தினர்
» மன்னார் வளைகுடா தீவுகள் கடலில் மூழ்கின: புவி வெப்பமடைதல் காரணம்!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum