தொடரும் ஆக்கிரமிப்பு போராட்டங்கள்: முக்கிய நகரங்களில் பலர் கைது
Page 1 of 1

உலகம் முழுவதிலும் ஆக்கிரமிப்பு போராட்டங்கள் தொடர்ந்து வரும் நிலையில்
அமெரிக்காவின் பல இடங்களில் ஆர்ப்பாட்டக்காரர்கள் பலர் பொலிசாரால் கைது
செய்யப்பட்டனர்.வால்ஸ்ட்ரீட் ஆக்கிரமிப்பு போராட்டத்தின் உத்வேகத்தால்
அமெரிக்கா, ஐரோப்பா, பிரிட்டன் உள்ளிட்ட உலகின் பல்வேறு இடங்களில்
ஆக்கிரமிப்பு போராட்டங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன.
நியூயோர்க், பிராங்பர்ட், லண்டன் உள்ளிட்ட உலகின் முக்கிய நகரங்களில்
ஆர்ப்பாட்டக்காரர்கள் முகாமிட்டு தங்கள் போராட்டங்களைத் தொடர்கின்றனர்.
அமெரிக்காவின் கிழக்குக் கடற்கரையோரத்தில் கடந்த இருநாட்களாக எப்போதும்
இல்லாத அளவிற்கு கடுமையான பனிப் புயல் வீசத் துவங்கியுள்ள நிலையில்
ஆக்கிரமிப்பு போராட்டத்தின் வேகம் சற்று குறைந்திருக்கிறது.
ஓரிகான் மாகாணத்தில் போர்ட்லேண்ட் பகுதியில் ஆர்ப்பாட்டக்காரர்கள் இரு
பூங்காவில் தங்கியுள்ளனர். அதற்கு மேல் வேறு பூங்காக்களை ஆக்கிரமிக்கக்
கூடாது என பொலிசார் எச்சரிக்கையும் விடுத்திருந்தனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் பொலிசார் விடுத்த ஊரடங்கு உத்தரவையும்
மீறி ஜேமிசன் பூங்காவில் நூற்றுக்கணக்கானோர் குவியத் துவங்கினர். தொடர்ந்து
பலர் கைது செய்யப்பட்டனர். அதேபோல் டெக்சாஸ் மாகாணத்தில் ஆஸ்டின் நகரில்
39 பேரும், டென்னிசி மாகாணத்தில் நாஷ்வில்லேயில் பலரும் கைது
செய்யப்பட்டனர்.

Similar topics
» உலகப் பொருளாதார சீர்கேடுகளுக்கு எதிர்ப்பு: உலகின் முக்கிய நகரங்களில் வெடிக்கும் வன்முறை
» மே 2011: ஆக்கிரமிப்பு இராணுவத்தால் 370 பலஸ்தீனர்கள் கைது
» சொஹ்ரபுதீன் ஷேக்:தப்பிச்சென்ற முக்கிய சாட்சி கைது!
» உ.பி தேர்தல்:பா.ஜ.கவின் முக்கிய அஜண்டா ராமர் கோவில்
» டெல்லி உயர்நீதிமன்ற வளாகத்தில் குண்டுவெடிப்பு -9 பேர் பலி! பலர் படுகாயம்!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum