சிரியா:அரப் லீக்கின் பரிந்துரைகள் ஒப்படைப்பு
Page 1 of 1

டமாஸ்கஸ்:ஏழு மாதங்களாக சிரியாவில்
பஸ்ஸாருல் ஆஸாதின் ராணுவத்திற்கும், எதிர்ப்பாளர்களுக்கும் இடையே நடக்கும்
மோதலை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான பரிந்துரைகளை அரப் லீக் சிரியா
அரசிடம் அளித்துள்ளது.
சிரியா வெளியுறவுத்துறை அமைச்சர் வாலித்
முவாலமின் மற்றும் பஸ்ஸாரின் ஆலோசகர் புஸீனா ஷஅபானு ஆகியோருடம் மத்தியஸ்த
பேச்சுவார்த்தைக்கான நிபந்தனைகளை அரப் லீக் ஒப்படைத்தது.
இரு தரப்பினரும் கெய்ரோவில் வைத்து
பேச்சுவார்த்தை நடத்துவது, ராணுவ டாங்குகளை சிரியாவின் வீதிகளிலிருந்து
வாபஸ் பெறுதல் உள்பட பல பரிந்துரைகளை அரப் லீக் சமர்ப்பித்துள்ளதாக பல்வேறு
பத்திரிகைகள் செய்திவெளியிட்டுள்ளன.இதுக்குறித்து சிரியா அரசின பதிலை
எதிர்பார்த்திருப்பதாக அரப் லீக் அறிவித்துள்ளது.
முன்னர் சிரியா அரசும், எதிர்ப்பாளர்களும்
இரண்டுவாரத்திற்குள் பேச்சுவார்த்தையை துவக்கவேண்டும் என அரபு லீக்
அறிவிறுத்தியிருந்தது.ஆனால் அரப் லீக் கால வரம்பு தாண்டிய பிறகும் சிரியா
அரசு பேச்சுவார்த்தைக்கு தயாராகவில்லை.அதுமட்டுமல்ல ஹமா, ஹும்ஸ் ஆகிய
நகரங்களில் பஸ்ஸாரின் ராணுவம் தாக்குதலை கடுமையாக்கியிருந்து.

Similar topics
» அரப் லீக்குடன் ஒப்பந்தம்-சிரியா அறிவிப்பு
» திருடு போனதே தெரியாமல் இருந்த நகை திரும்ப ஒப்படைப்பு!
» ஐ.நா அங்கீகாரம்:ஃபலஸ்தீன் முயற்சிக்கு அரப் லீக் ஆதரவு
» இரத்தக்களறியாகும் சிரியா: அரபுநாடுகள் கடும் எதிர்ப்பு
» எதிர்ப்பாளர்களை சுடாதீர்:சிரியா அதிபர் உத்தரவு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum