அரப் லீக்குடன் ஒப்பந்தம்-சிரியா அறிவிப்பு
Page 1 of 1

டமாஸ்கஸ்:ஏழு மாதங்களாக தொடரும்
இரத்தக்களறி மிகுந்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர அரப் லீக் முன்வைத்த
ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதாக சிரியா அறிவித்துள்ளது. ஒப்பந்தத்தின்
அதிகாரப்பூர்வ அறிவிப்பு அரபு லீக்கின் கெய்ரோ தலைமையகத்தில் நடைபெறுவதால்
விளக்கம் அளிக்க இயலாது என சிரியா தொலைக்காட்சி அறிவித்துள்ளது.
தங்களின் பரிந்துரைகளை சிரியா
அங்கீகரித்துள்ளதாக அரபு லீக்கின் தலைவர்கள் அறிவித்துள்ளனர். சிரியா
விவகாரம் குறித்து விவாதிக்க அரபு லீக்கின் பிரதிநிதிகள் கூட்டம்
கெய்ரோவில் நடைபெறுகிறது. எதிர்கட்சியினருடன் பேச்சுவார்த்தை நடத்தவேண்டும்
என்பது உள்ளிட்ட ஒப்பந்தத்தின் முக்கியத்துவத்தை அரபு லீக் அமைச்சர்கள்
சிரியா தலைவர்களுக்கு அரபு லீக்கின் அமைச்சர்கள் ஞாயிற்றுக்கிழமை தோஹா
கூட்டத்தில் வைத்து உணர்த்தினர்.
பெப்ருவரிக்கு பிறகு கைதுச்செய்து
சிறையிலடைத்தவர்களை விடுதலைச்செய்வது, நகரங்களிலிருந்து ராணுவத்தை வாபஸ்
பெறுவது, அரபு லீக்கின் பார்வையாளர்களை சிரியாவில் அனுமதிப்பது,
எதிர்கட்சியினருடன் பேச்சுவார்த்தை நடத்துவது உள்ளிட்ட நிபந்தனைகள்
அடங்கியதுதான் ஒப்பந்தம்.
இதற்கிடையே, நேற்றும் சிரியாவின் பல்வேறு பகுதிகளில் ராணுவம் வலுவான தாக்குதல்களை நடத்தியுள்ளது.

Similar topics
» சிரியா:அரப் லீக்கின் பரிந்துரைகள் ஒப்படைப்பு
» ஐ.நா அங்கீகாரம்:ஃபலஸ்தீன் முயற்சிக்கு அரப் லீக் ஆதரவு
» ஐக்கிய அரசுக்கு ஹமாஸ்-ஃபத்ஹ் ஒப்பந்தம்
» இரத்தக்களறியாகும் சிரியா: அரபுநாடுகள் கடும் எதிர்ப்பு
» ஹமாஸ்-பத்ஹ் நல்லிணக்க ஒப்பந்தம்:இந்தியா வரவேற்பு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum