கஷ்மீர் குறித்த அமெரிக்க வெளியுறவுத்துறையின் வரைபடம் குறித்து சர்ச்சை
Page 1 of 1

வாஷிங்டன்:பாகிஸ்தானின் ஆக்கிரமிப்பில்
இருக்கும் கஷ்மீரின் பகுதி, பாகிஸ்தானுக்கு சொந்தமானது என அமெரிக்க
வெளியுறவுத்துறை இணையதளத்தின் வரைபடத்தில் குறிப்பிடப்பட்டிருப்பது
சர்ச்சையை கிளப்பியுள்ளது. இதற்கு இந்தியா எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் ரஞ்சன் மத்தாய் இதனை திருத்த
அமெரிக்காவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
அமெரிக்காவின் வெளியுறவுத்துறை
இணையதளத்தின் வரைபடத்தில் அந்நாட்டுடன் தூதரக உறவு வைத்துள்ள நாடுகளின்
விபரங்கள் A முதல் Z வரையிலான வரிசை கிரமத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன.
இந்தியாவின் அதிகாரப்பூர்வ வரைபடத்தில்
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு கஷ்மீர் இந்தியாவின் பகுதியாக
குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், அமெரிக்க வெளியுறவு துறை வரைபடத்தில்
அப்பகுதி பாகிஸ்தானுக்கு சொந்தமானதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதேவேளையில்
சீனாவின் கட்டுப்பாட்டிலுள்ள அக்ஷாய் சின் பகுதியை இந்தியா தங்களுக்கு
சொந்தமானது என உரிமை கொண்டாடுவதாக அமெரிக்க இணையதளத்தின் வரைபடத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Similar topics
» கஷ்மீர் குறித்த பிரஷாந்த் பூஷணின் கருத்து சரியல்ல: அன்னா ஹசாரே
» தவறான இந்திய வரைபடம்: அமெரிக்கா நீக்கியது
» நார்வே பயங்கரவாதி குறித்த பரபரப்பு தகவல்கள்!
» பிரிட்டன் கலவரம் குறித்த பல உண்மை தகவல்கள் வெளியீடு
» கடவுள் துகள் குறித்த ஆய்வுக்காக தமிழகத்தில் ஆய்வகம்!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum