தவறான இந்திய வரைபடம்: அமெரிக்கா நீக்கியது
Page 1 of 1

வாஷிங்டன்:பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு
கஷ்மீரை அந்நாட்டிற்கு சொந்தமானதாக காண்பிக்கும் வரைபடத்தை இணையதளத்தில்
வெளியிட்ட அமெரிக்க வெளியுறவுத்துறையின் நடவடிக்கைக்கு இந்தியா எதிர்ப்பு
தெரிவித்ததை தொடர்ந்து அதனை அமெரிக்கா நீக்கிவிட்டது.
தவறான நோக்கத்தின் அடிப்படையில் இந்த
வரைபடம் இணையதளத்தில் வெளியிடப்படவில்லை என்றும், சரியான வரைபடம் அதற்கு
பதிலாக வெளியிடப்படும் என்றும் அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித்
தொடர்பாளர் விக்டோரியா நியூலாண்ட் அறிவித்துள்ளார்.

Similar topics
» இந்தியா, சீன நாடுகள் அமெரிக்கா மீது தாக்குதல்! அமெரிக்கா அச்சம்
» கஷ்மீர் குறித்த அமெரிக்க வெளியுறவுத்துறையின் வரைபடம் குறித்து சர்ச்சை
» நாடு செல்வது தவறான பாதையை நோக்கி-அமெரிக்க குடிமக்கள்
» சு.சுவாமியின் பாடங்களை ஹார்வர்டு பல்கலைகழகம் நீக்கியது
» 14 முன்னாள் தாலிபான் தலைவர்களை ஐ.நா கறுப்புப்பட்டியலில் இருந்து நீக்கியது

Permissions in this forum:
You cannot reply to topics in this forum