ஜெர்மனி பேக்கரியில் குண்டு வைத்தது யார் ?
Page 1 of 1

புது தில்லி : புனேயில் உள்ள ஜெர்மனி
பேக்கரி குண்டு வெடிப்பை நடத்தியது யார் என்பது தொடர்பாக மஹாராஷ்டிரா
காவல்துறையின் தீவிரவாத எதிர்ப்பு படையும் தில்லி காவல்துறையும் வெவ்வேறு
குற்றவாளிகளை அதற்கு காரணமாக அடையாளம் காட்டியுள்ளது காவல்துறை வட்டாரங்களை
திகைப்பில் ஆழ்த்தியுள்ளது.
கடந்த ஆண்டு பிப்ரவரி 2010 ல் ஜெர்மனி பேக்கரி குண்டு வெடிப்பை
விசாரித்த மஹாராஷ்டிரா தீவிரவாத எதிர்ப்பு படை அதற்கு காரணமாக ஹிமாயத்
பேக், மொஹ்சின் சவுத்ரி, யாசின் பட்கல், ரியாஸ் பட்கல், இக்பால் பட்கல்,
பயாஸ் கக்ஜி, ஜபியுத்தின் அன்சாரி என 7 நபர்களின் மேல் வழக்கு பதிவு
செய்தது. இதில் ஹிமாயத் பேக் மட்டும் கைது செய்யப்பட்டு உள்ளார். மேலும்
இத்தாக்குதலின் பிண்ணணியில் பாகிஸ்தானின் லஷ்கர்- ஏ- தொய்பா உள்ளதாகவும்
குற்றப்பத்திரிகையில் குறிப்பிட்டது.
ஆனால் தற்போது 17 நபர்களை
பலி வாங்கிய அதே ஜெர்மன் பேக்கரி குண்டு வெடிப்பு வழக்கில் தில்லி
காவல்துறையோ இக்குண்டு வெடிப்புக்கு வெளிநாட்டில் உள்ள எவ்வமைப்பும்
காரணமல்ல என்றும் இந்தியாவில் இயங்கும் இந்தியன் முஜாஹிதினே காரணம் என்றும்
இச்சதியில் ஈடுபட்டுள்ள 6 நபர்களையும் கைது செய்துள்ளதாக
குற்றப்பத்திரிகையில் குறிப்பிட்டுள்ளனர்.
ஓரே குண்டு வெடிப்பை
விசாரித்த மகாராஷ்டிரா தீவிரவாத எதிர்ப்பு படையும் தில்லி காவல்துறையும்
அதற்கு காரணமாக வெவ்வேறு குழுக்களையும் வெவ்வேறு நபர்களையும் கைது
செய்திருப்பது காவல்துறை வட்டாரங்களில் திகைப்பை ஏற்படுத்தியுள்ளதோடு உண்மை
குற்றவாளிகள் எங்கோ இருக்க இரு அமைப்புகளும் சம்பந்தமில்லாதவர்களை கைது
செய்துள்ளதோ எனும் சந்தேகத்தையும் தோற்றுவித்துள்ளது.

Similar topics
» முஸ்லிம்களுக்கு களங்கம் ஏற்படுத்த ஆர்எஸ்எஸ்தான் குண்டு வைத்தது: திக்விஜய்!
» எல்லையை கடந்து பாகிஸ்தானுக்குள் சென்ற சிறுவர்களை ராணுவம் பத்திரமாக அனுப்பி வைத்தது
» முனாஃபிக் யார்..?
» குண்டு வெடிப்பிலிருந்து சென்னை இரயில் தப்பியது
» மணிப்பூரில் சக்தி வாய்ந்து குண்டு வெடிப்பு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum