எல்லையை கடந்து பாகிஸ்தானுக்குள் சென்ற சிறுவர்களை ராணுவம் பத்திரமாக அனுப்பி வைத்தது
Page 1 of 1

ஜம்மு:தவறாக எல்லையை கடந்து பாகிஸ்தானுக்குள் சென்ற இரு சிறுவர்களை அந்நாட்டு ராணுவம் பத்திரமாக அவர்களது குடும்பத்தினரிடம் திருப்பி அனுப்பி வைத்துள்ளது.
கஷ்மீரில் பூஞ்ச் மாவட்டத்தைச் சார்ந்த முஹம்மது யூனுஸ்(வயது 14), முஹம்மது இஸ்தியாக்(வயது 15) ஆகியோர் ஒரு மாதம் முன்பு கால்நடை மேய்த்து கொண்டிருக்கையில் எல்லையை தவறாக கடந்து பாகிஸ்தானிற்கு சென்றுவிட்டனர். பின்னர் இவர்கள் பாகிஸ்தான் ராணுவத்திடம் சிக்கினர்.
சிறுவர்களின் வாக்குமூலம் உண்மை என புரிந்து கொண்ட பாகிஸ்தான் எல்லைப்பாதுகாப்பு ராணுவம் கடந்த சனிக்கிழமை அவர்களை குடும்பத்தினரிடம் ஒப்படைத்தனர். சிறுவர்களை காணவில்லை என கடந்த ஏப்ரல் 29-ஆம் தேதி குடும்பத்தினர் போலீஸில் புகார் அளித்திருந்தனர்..

Similar topics
» ஜெர்மனி பேக்கரியில் குண்டு வைத்தது யார் ?
» காஸா ரஃபா எல்லையை முழுமையாகத் திறந்தது எகிப்து!
» 1967 எல்லையை அங்கீகரிக்க முடியாது-நெதன்யாகு பிடிவாதம்
» முஸ்லிம்களுக்கு களங்கம் ஏற்படுத்த ஆர்எஸ்எஸ்தான் குண்டு வைத்தது: திக்விஜய்!
» தடை மீறி கரசேவைக்குச் சென்ற 300 பேர் கைது!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum