இந்தியாவில் அதிகம் விவாதிக்கப்படுவது ஊழல்: பி.பி.சி சர்வேயில் தகவல்
Page 1 of 1

லண்டன்:உலகம் முழுவதும் வேலையில்லா
திண்டாட்டம் உருவாக்கும் பீதியை குறித்து கவலை அடையும் வேளையில்
இந்தியாவில் மட்டும் அதிகமாக மக்களால் விவாதிக்கப்படுவது ஊழல் என பி.பி.சி
நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
23 நாடுகளில் 11 ஆயிரம் நபர்களிடம் பி.பி.சி க்ளோபல் சேவை நடத்திய ஆய்வில் இவ்விபரம் தெரியவந்துள்ளது.
இந்தியாவை தவிர நைஜீரியா, இந்தோனேஷியா,
பெரு ஆகிய நாடுகளிலும் ஊழல் அதிகமாக விவாதிக்கப்படுகிறது. ஆனால் ஐரோப்பிய
நாடுகளில் முக்கியமான சர்ச்சை வேலையில்லா திண்டாட்டமாகும். 18 சதவீதம் பேர்
வேலையில்லா திண்டாட்டம் முக்கிய பிரச்சனை என கூறுகின்றனர்.
பொருளாதார நெருக்கடி, விலைவாசி உயர்வு, வறுமை ஆகியன இவ்வாண்டும் மக்கள் அதிகமாக விவாதித்த இதர விஷயங்களாகும்.

Similar topics
» 10ஆம் வகுப்பு தேர்ச்சி- கடந்த ஆண்டைவிட 2.8 சதவீதம் அதிகம்!
» ஹஸாரேயின் ஊழல் எதிர்ப்பு போராட்டத்திற்கு ஆர்.எஸ்.எஸ் ஆதரவு
» கர்நாடகா நிலபேர ஊழல்:பெரும் பகுதி ஆர்.எஸ்.எஸ்ஸிற்கு
» ஹஸாரேக்கு ஊழல் அல்ல, காங்கிரஸ்தான் பிரச்சனை – திக் விஜய்சிங்
» இந்தியாவில் 49.84 லட்சம் குழந்தை தொழிலாளர்கள்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum