தாருல் அர்கம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

கத்தர் பெரிய மசூதிக்கு முஸ்லிம் அறிஞரின் பெயர்

Go down

கத்தர் பெரிய மசூதிக்கு முஸ்லிம் அறிஞரின் பெயர்  Empty கத்தர் பெரிய மசூதிக்கு முஸ்லிம் அறிஞரின் பெயர்

Post by முஸ்லிம் Sun Dec 18, 2011 5:57 pm

கத்தர் நாடு தனது பெரிய பள்ளிவாசலுக்கு,
18 ஆம் நூற்றாண்டு முஸ்லிம் மத அறிஞரான இமாம் முஹம்மது இப்னு அப்துல்
வஹ்ஹாப் பெயரைச் சூட்டியுள்ளது. இவ்வாண்டின் தொடக்கத்தில் திறக்கப்பட்ட
புதிய பள்ளியாகும் இது.





கத்தரின் தேசிய பாரம்பரியத்தைப் பிரதிபலிப்பதாகவும் அதன் நாகரிக
மதிப்பீடுகளை உணர்த்துவதாகவும் இப்பெயரைச் சூட்டும்படி கத்தர் அமீர் ஷேக்
ஹமத் பின் கலீஃபா அல்தானி கேட்டுக்கொண்டதாக, கத்தர் நியூஸ் ஏஜென்சி (QNA)
தெரிவித்துள்ளது.



கத்தர் பெரிய மசூதிக்கு முஸ்லிம் அறிஞரின் பெயர்  Ganu_010111_qatar1

கத்தர் பெரிய மசூதிக்கு முஸ்லிம் அறிஞரின் பெயர்  Ganu_010111_qatar2

கத்தர் பெரிய மசூதிக்கு முஸ்லிம் அறிஞரின் பெயர்  Ganu_010111_qatar3

கத்தர் பெரிய மசூதிக்கு முஸ்லிம் அறிஞரின் பெயர்  Ganu_010111_qatar4

கத்தர் பெரிய மசூதிக்கு முஸ்லிம் அறிஞரின் பெயர்  Ganu_010111_qatar5

கத்தர் பெரிய மசூதிக்கு முஸ்லிம் அறிஞரின் பெயர்  Ganu_010111_qatar6

கத்தர் பெரிய மசூதிக்கு முஸ்லிம் அறிஞரின் பெயர்  Ganu_010111_qatar7

கத்தர் பெரிய மசூதிக்கு முஸ்லிம் அறிஞரின் பெயர்  Ganu_010111_qatar8




இஸ்லாம் மதத்தை அதன் தூய வடிவில் போதித்தவராகக்
கருதப்படும் இமாம் முஹம்மது இப்னு அப்துல் வஹ்ஹாப் 1703 - 1792 காலக்
கட்டங்களில் சவூதி அரேபியாவில் வாழ்ந்தவர். தமது காலத்தில், மத
வழிபாடுகளில் காணப்பட்ட புனைவுகளை நீக்கி "இறைவனுக்கும் பக்தனுக்கும் இடையே
இடைத்தரகர் இல்லை" என்றுரைத்து, இஸ்லாம் மதத்தை அதன் பழைய வடிவில்
மீட்டெடுத்தவர்.
கத்தரின் குவைர் ஏரியாவில் அமைந்துள்ள இப்புதிய; பெரிய
பள்ளியில் 10 ,000 பேர் ஒரே சமயத்தில் தொழுகை நடத்தலாம். மூன்று
அடுக்குகளாக, 19 ,550 ச.மீ பரப்பில் கட்டட அளவைக் கொண்டுள்ள இப்பள்ளி
மொத்தத்தில் 175,000 ச மீ பரப்பளவைக் கொண்டது.

இஸ்லாமிய பாரம்பரிய
கட்டடக் கலை அமைப்பில் அழகுற கட்டப்பட்டுள்ள இப்பள்ளியின் மேற்பகுதியில்
24 கும்பங்கள் (Domes) அமைக்கப்பட்டுள்ளன.


கத்தர் பெரிய மசூதிக்கு முஸ்லிம் அறிஞரின் பெயர்  Logo
முஸ்லிம்
முஸ்லிம்
FOUNDER

நான் உங்கள் : சகோதரன்
பதிவுகள் பதிவுகள் : 2030
ஸ்கோர் ஸ்கோர் : 11137
Points Points : 42
வயது வயது : 36
எனது தற்போதய மனநிலை : Fine

http://123muslim.com/

Back to top Go down

Back to top

- Similar topics
» அமெரிக்கா-தாலிபான் பேச்சுவார்த்தை-மத்தியஸ்தராக கத்தர்
»  ரூ.நாற்பது கோடி செலவில் இந்தியாவிலேயே பெரிய பள்ளிவாசல் கட்டப்படுகிறது
» இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பான ஒ.ஐ.சியின் பெயர், சின்னம் மாற்றம்
» அஜ்மீர் குண்டுவெடிப்பு:குற்றப்பத்திரிகையில் ஆர்.எஸ்.எஸ் தலைவர் இந்திரேஷ்குமார் பெயர்
» ஈரான் தெருவிற்கு அமெரிக்க சமூக சேவகியின் பெயர்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum