ஒபாமாவை கொலைச் செய்ய மொஸாதிற்கு உத்தரவிடவேண்டும் – யூத பத்திரிகை
Page 1 of 1

வாஷிங்டன்:ஈரான் அணு ஆயுதம் தயாரிப்பதை
தடுப்பதற்கு ஒபாமாவை கொலைச் செய்ய மொஸாதிற்கு உத்தரவிட வேண்டும் என இஸ்ரேல்
பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவிடம் யூத பத்திரிகை ஒன்று கோரிக்கை
விடுத்துள்ளது.
அமெரிக்காவில் இருந்து பிரசுரமாகும்
அட்லாண்டிக் ஜூயிஸ் டைம்ஸின் ஜனவரி 13-ஆம் தேதி எடிட்டோரியல் பக்கத்தில்
எழுதியுள்ள கட்டுரையில், இஸ்ரேலுடன் நல்லிணக்கத்தை ஏற்படுத்தாத
நிலைப்பாட்டை மேற்கொள்ளும் ஒபாமாவை கொலைச்செய்ய உத்தரவிட வேண்டும் என
கோரிக்கை
விடுக்கப்பட்டுள்ளது.
இப்பத்திரிகையின் உரிமையாளர் ஆண்ட்ரூ ஆட்லர் என்பவர்தாம் இக்கட்டுரையை எழுதியுள்ளார்.
ஹிஸ்புல்லாஹ்வையும், ஹமாஸையும்
தாக்குவதற்கும், ஈரானின் அணுசக்தி நிலையங்களை அழிக்கவும் இக்கட்டுரையில்
கோரிக்கை விடுக்கும் ஆட்லர், ஒபாமாவை கொலைச்செய்வது இஸ்ரேலுக்கு
விரும்பத்தக்கது என உபதேசிக்கிறார். இக்கட்டுரைக்கு எதிர்ப்பு தெரிவித்து
அமெரிக்கா மற்றும்
இஸ்ரேலில் கண்டனங்கள் கிளம்பியதைத் தொடர்ந்து ஆட்லர் வருத்தம்
தெரிவித்துள்ளார். வாசகர்களின் பதிலை எதிர்பார்த்து இக்கட்டுரையை
எழுதியதாகவும், வேண்டுமென்றே எழுதவில்லை என்றும் விளக்கம் அளித்துள்ள
ஆட்லர் சர்ச்சைக்குரிய கட்டுரை எழுதியதற்காக வருந்துவதாக கூறியுள்ளார்.
இஸ்ரேலுக்கு உரிய முன்னுரிமையை ஒபாமா
அளிக்கவில்லை என குடியரசு கட்சி குற்றம் சாட்டியுள்ளது. மேலும் ஈரான் மீது
உறுதியான நடவடிக்கை மேற்கொள்ள ஒபாமாவுக்கு பயம் என இஸ்ரேல் துணைபிரதமர்
குற்றம் சாட்டி இருந்தார்.

Similar topics
» அணு விஞ்ஞானியை கொலைச் செய்தது சி.ஐ.ஏ – ஈரான்
» இஷ்ரத் ஜஹான் உள்ளிட்ட நான்கு பேர் கொலைச் செய்யப்பட்டது போலி என்கவுண்டரில் – எஸ்ஐடி அறிக்கை
» உஸாமாவின் உடலை அவசரமாக அடக்கம் செய்ய காரணம் என்ன?
» டாக்டர் கலீல் ஜிஸ்தியை விடுதலை செய்ய வேண்டும்-மகேஷ் பட்
» ஹாவர்டு நடவடிக்கை: மறு பரிசீலனை செய்ய சு.சாமி வேண்டுகோள்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum