குருக்கள் வீட்டு குண்டு வெடிப்பில் மர்மம் நீடிக்கிறது.
Page 1 of 1

ஈரோட்டில்
பழைமை வாய்ந்த கோட்டை ஈஸ்வரன் கோவில் குருக்கள் வீட்டில், நேற்று முன்
தினம் இரவு பலத்த சத்தத்துடன் வெடித்து சிதறியதில், வீடு முற்றிலும்
சேதமடைந்தது.
குருக்கள் வீட்டில் பயங்கரவாத செயல்களை மேற்கொள்வதற்காக
வெடிகுண்டுகள் பதுக்கி வைக்கப்பட்டு இருந்தனவா? அல்லது யாராவது குருக்கள்
வீடு மீது வெடிகுண்டு வீசிச்சென்றனரா? என பல்வேறு கோணங்களில்
காவல்துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள்..
மின் கசிவு
அல்லது காஸ் கசிவு காரணமாக இச்சம்பவம் நடந்திருக்கும்; வெடிகுண்டு
வெடிக்கவில்லை' என, போலீசார் முன்பு தெரிவித்தனர்.மின்கசிவு
ஏற்பட்டிருந்தால், வீட்டு கதவு மற்றும் சுவர்கள் நொறுங்க வாய்ப்பில்லை.
காஸ் கசிவு ஏற்பட்டிருந்தால், முதலில் சமையலறைதான் பாதிக்கப்பட்டிருக்கும்.
இந்நிலையில்
ஈரோடு கோயில் குருக்கள் வீட்டில் நடந்த விபத்துக்கு, காஸ் கசிவு
காரணமல்ல'' என, இந்தியன் ஆயில் துணை பொது மேலாளர் வெள்ளைசாமி
தெரிவித்துள்ளார்.
நேற்று காலை தமிழக மின்சார வாரிய அதிகாரிகளும்,
கோயம்புத்தூர் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவன, துணை பொது மேலாளர்
வெள்ளைசாமி தலைமையிலான குழுவினரும், குருக்கள் வீட்டை நேற்று காலை ஆய்வு
செய்தனர்.
ஆய்விற்கு பின்னர் ஐ.ஓ.சி., துணை மேலாளர் வெள்ளைசாமி
செய்தியாளர்களிடம் பேசுகையில், “குருக்கள் வீட்டில் லோக்கல் கம்பெனி டியூப்
பயன்படுத்தியுள்ளனர். டியூபில் விரிசல் உள்ளது. இதன் காரணமாக காஸ் லீக் ஆக
வாய்ப்புள்ளது. எனினும், காஸ் கசிவு ஏற்பட்டிருந்தால், சமையல் அறைதான்
முதலில் பாதிக்கப்பட்டிருக்கும்.
ஆனால், அதன் பக்கத்து அறை
விபத்துக்குள்ளானது புதிராக உள்ளது. குருக்கள் வீட்டில் இருந்த சிலிண்டரின்
மொத்த எடை, 14.5 கிலோ. அதில், 4 கிலோ மட்டுமே உபயோகிக்கப்பட்டுள்ளது.
மீதம் அப்படியே இருந்தது. எனவே, இச்சம்பவத்துக்கு காஸ் கசிவு காரணம் என கூற
முடியாது என துணை பொது மேலாளர் வெள்ளைசாமி திட்டவட்டமாக கூறினார்.
தமிழக
காவல்துறையினர் இவ்வழக்கை தீவிரமாக விசாரித்து தக்க நடவடிக்கை
எடுக்கவேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது

Similar topics
» ரஷ்ய விமான நிலைய தீவிரவாத குண்டு வெடிப்பில் 31 பேர் பலி, 130 நபர்கள் காயம்
» ஜெர்மனி பேக்கரியில் குண்டு வைத்தது யார் ?
» மே.வங்க எம்.எல்.ஏ. மரணத்தில் மர்மம் - நீதிவிசாரணை கோரும் குடும்பத்தினர்!
» ரஃபா எல்லைக்கடவை மீண்டும் மூடப்பட்ட மர்மம் என்ன?
» குண்டு வெடிப்பிலிருந்து சென்னை இரயில் தப்பியது

Permissions in this forum:
You cannot reply to topics in this forum