தாருல் அர்கம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

ஓர் ஆயிரம் குறை நம்மிடம் !

2 posters

Go down

ஓர் ஆயிரம் குறை நம்மிடம் !  Empty ஓர் ஆயிரம் குறை நம்மிடம் !

Post by srivai.khader Thu Jul 18, 2013 12:58 pm

ஆயிரம் குறைகள் இருக்கு நம்மிடம்
இதை ஆராய நேரமில்லை கும்மாளாம்

ஊர் குறையை கேட்க மனம் தாராளம்
எண்ணமிருக்கு நம்மிடம் இன்னும ஏராளம்

ஏற்ற , தாழ்வு எல்லாம் இறைவன் தந்தான்
மாற்றம் தருவதம் அவன் ஒருவன்தான்

பணம் கொண்டவனுக்கு நல்ல மனமில்லை
மனம் கொண்டவனிடம் இந்த பணமில்லை

குணம் கொண்டவனுக்கு நல்ல செயல் தங்கும்
குணம் கெட்டவனிடம் தீய செய்கை மிஞ்சும்

நம்மிடம் குறை இருக்கு ஓர் ஆயிரம்
அடுத்தவன் குறை காண நம் மனம் தீவிரம்

மட்டமான இந்த செயல் மனிதனுக்குண்டு
மாறாது மனதில் அவன் இறக்கும் வரை நின்று

திருமறையில் போதனை உண்டு கேளுங்கள்
திருந்தி வாழ தெளிவு கொள்ளுங்கள்- நீங்கள் !

நம் குறையை மாற்ற முயற்சியுங்கள் !
பிறர் குறை காண்பதை மறந்த்திடுங்கள் !

-ஸ்ரீவை.காதர்-
srivai.khader
srivai.khader
Member

நான் உங்கள் : சகோதரன்
பதிவுகள் பதிவுகள் : 91
ஸ்கோர் ஸ்கோர் : 5078
Points Points : 26
வயது வயது : 63

Back to top Go down

ஓர் ஆயிரம் குறை நம்மிடம் !  Empty Re: ஓர் ஆயிரம் குறை நம்மிடம் !

Post by முஸ்லிம் Mon Jul 29, 2013 3:52 pm

mashaAllah
முஸ்லிம்
முஸ்லிம்
FOUNDER

நான் உங்கள் : சகோதரன்
பதிவுகள் பதிவுகள் : 2030
ஸ்கோர் ஸ்கோர் : 11140
Points Points : 42
வயது வயது : 36
எனது தற்போதய மனநிலை : Fine

http://123muslim.com/

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum