இஸ்லாமிய ஏழை மாணவர்களுக்கு இலவசக் கல்வி
Page 1 of 1
இஸ்லாமிய ஏழை மாணவர்களுக்கு இலவசக் கல்வி
இஸ்லாமிய ஏழை மாணவர்களுக்கான இலவசக் கல்வி, விளையாட்டு மற்றும் தங்கும்
விடுதிக்கான சேர்க்கை ஆரம்பமாகியுள்ளது.
2010 – 2011 கல்வி ஆண்டுக்கான சேர்க்கை தற்போது ஆரம்பமாகியுள்ளதாக
தெரிவிக்கப்பட்டுள்ளது.
6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயில விரும்பும் ஏழை மாணவர்களுக்கு (
தமிழ் மொழியுடன் உருது / ஆங்கிலம் மீடியம் ) இலவசக் கல்வியும் தங்குமிடமும்
இங்கு அளிக்கப்படுகிறது.
ஆர்வமுள்ள மாணவர்கள் பின்வரும் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
அரசு மதரஸா ஆஜம் மேல்நிலைப்பள்ளி
779 அண்ணா சாலை
எல்.ஐ.சி. எதிரில்
சென்னை 600 002
போன்: 0091-44-2841 2742
பூர்த்தி செய்த விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் மே 30ம்
தேதியாகும்.
இந்தத் தகவலை ஏழை மாணவர் இல்லத்தைச் சேர்ந்த டாக்டர் சையத் எம்.எம். அமீன்
தெரிவித்துள்ளார். அவரைத் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண் – 0091-44-2848
1344
-தட்ஸ் தமிழ்

Similar topics
» +2 க்கு பிறகு உயர் கல்வி கற்க விரும்பும் மாணவர்களுக்கு பாப்புலர் ஃப்ரண்ட் வழங்கும் வட்டியில்லா கடன் உதவித்தொகை
» அமீரகத்தில் செல்போன் மூலம் கல்வி
» ஏழை மாணவர்களுக்கு அனுமதி மறுப்பு: டெல்லி அரசுக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்
» ஒரு கோடி ரூபாய் உயர் கல்வி உதவி
» மத்தியபிரதேசம்:இன்று சூரிய நமஸ்காரம் செய்ய பள்ளி மாணவர்களுக்கு பா.ஜ.க அரசு நிர்பந்தம் – கடும் எதிர்ப்பு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum