மக்கள் புரட்சி: எகிப்தைத் தொடர்கிறது அல்ஜீரியா!
Page 1 of 1

எகிப்தில் அரசு மாற்றம் செய்வதில் வெற்றிபெற்றதைத் தொடர்ந்து ஆஃப்ரிக்காவின் இன்னொரு நாடான அல்ஜீரியாவிலும் மக்கள் புரட்சி மலர்ந்துள்ளது. எகிப்து மக்கள் போராட்டம் நடத்தி வெற்றி பெற்றதைப்போல வெற்றி பெறலாம் என்ற நம்பிக்கை அல்ஜீரிய மக்களிடமும் ஏற்பட்டுள்ளது.
அதிபர் அப்துல் அசீஸ் பௌtடிஃ பிளிக்காவை வரும் மார்ச் மாதத்திற்குள் பதவி விலக வலியுறுத்தி தலைநகர் அல்ஜீர்ஸில் 10000-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். இதில் பலர் கைது செய்யப்பட்டனர்.
அந்நாட்டில் அப்துல் அசீஸ் பௌtடிஃ பிளிக்கா 12 அண்டுகளாக (1999 முதல்) அதிபராக பதவி வகித்து வருகிறார். இவருடைய ஆட்சியை எதிர்த்து அந்நாட்டு மனித உரிமை ஆர்வலர்கள், தேசியவாதிகள், வழக்கறிங்கர் கள் மற்றும் பொதுமக்கள் அடங்கிய போராட்டக்குழு வரும் மார்ச் மாதத்திற்குள் பதவி விலக வலியுறுத்தி போராட்டத்தை நடத்தத் துவங்கியுள்ளனர்.
அல்ஜீரியாவில் இஸ்லாமியக் கட்சி தேர்தலில் வெற்றி பெற்றும் அதனை ஆட்சி அமைக்க விடாமல் மேற்கத்திய நாடுகளின் துணையுடன் அதிபர் ஆட்சி செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நேரம்
Similar topics
» லிபியா மக்கள் புரட்சி! பலி 300ஆக உயர்ந்தது
» எகிப்தை தொடர்ந்து சீனாவில் மக்கள் புரட்சி!
» எகிப்து மக்கள் புரட்சி - அதிபர் முபாரக் கட்சி பதவியை ராஜினாமா
» துனீசியா, எகிப்தைத் தொடர்ந்து ஈரானில் போராட்டம் !
» காஸ்ஸாவில் இஸ்ரேலின் அட்டூழியம் தொடர்கிறது

Permissions in this forum:
You cannot reply to topics in this forum