ஒபாமாவுக்கு புஷ் நன்றி
Page 1 of 1
ஒபாமாவுக்கு புஷ் நன்றி
டல்லாஸ்:அல்காயிதா போராளி இயக்கத்தலைவர் உஸாமா பின் லேடன் அவர்கள் கொல்லப்பட்டதாக செய்தி வெளியானதைத் தொடர்ந்து அமெரிக்காவின் முன்னாள் அதிபரும் போர் வெறியருமான ஜார்ஜ் டபிள்யூ.புஷ் அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமாவிற்கு நன்றி தெரிவித்துள்ளார்.
நேற்று இரவு அமெரிக்க அதிபர் ஒபாமா முன்னாள் அதிபரான ஜார்ஜ் டபிள்யூ புஷ்ஷை அழைத்து உஸாமாவின் மரண வார்த்தையை அறிவித்துள்ளார்.
இதுக்குறித்து கருத்துத்தெரிவித்த ஜார்ஜ் டபிள்யூ புஷ் கூறுகையில், ’இந்த சாதனை அமெரிக்காவிற்கு கிடைத்த வெற்றியாகும். 2001-ஆம் ஆண்டில் உலக வர்த்தக மைய தாக்குதலில் கொல்லப்பட்டவர்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் நிமிடங்களாகும் என புஷ் தெரிவித்துள்ளார். பயங்கரவாதம் துடைத்தெறியப்படும் என நம்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்

Similar topics
» நன்றி தெரிவிக்கும் நன்னாள்
» நாலு பேருக்கு நன்றி !
» 9/11 தாக்குதலைக் குறித்து புஷ் பொய் கூறியுள்ளார் – மகாதிர் முஹம்மது
» காந்தியின் கொள்கைகள் எனக்கு உத்வேகமளிக்கிறது-புஷ் மீது ஷூ வீசிய முன்தஸர் அல் ஸெய்தி
» ஜார்ஜ் புஷ், டொனி பிளேயர் இருவரும் போர்க் குற்றவாளிகள் என மலேசிய நீதிமன்றம் தீர்ப்பு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum