உஸாமா படுகொலையின் மூலம் அமெரிக்காவின் பலஹீனம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது-ஃபிடல் காஸ்ட்ரோ
Page 1 of 1

ஹவானா:நிராயுதபாணியான உஸாமா பின் லேடனை அவருடைய மனைவி மற்றும் பிள்ளைகளுக்கு முன்பு சுட்டுக் கொன்ற அமெரிக்காவின் நடவடிக்கை அந்நாட்டின் பலஹீனத்தையும், பாதுகாப்பற்ற தன்மையையும் வெளிப்படுத்துவதாக க்யூபா நாட்டின் தலைவர் ஃபிடல் காஸ்ட்ரோ தெரிவித்துள்ளார்.
க்யூபா நாளிதழில் எழுதிய கட்டுரையில் அமெரிக்காவிற்கு எதிரான விமர்சனத்தை வெளியிட்டுள்ளார் ஃபிடல். அப்பட்டாபாத் ஆபரேசனில் பாகிஸ்தானின் சட்டங்களையும், அங்குள்ள மத சடங்குகளையும் அமெரிக்கா அவமதித்துள்ளது. உஸாமாவின் இறந்த உடலை அடக்கம் செய்த முறை முஸ்லிம் உலகம் ஏற்றுக் கொள்ளக்கூடியது அல்ல.
உஸாமாவின் படுகொலையின் மூலமாக அமெரிக்காவின் பிரச்சனைகள் முடிவுக்கு வராது என்பதை இது தெளிவுப்படுத்துகிறது. அல் காயிதா தலைவரை கொலை செய்து கடலில் வீசியதன் மூலம் அமெரிக்கா உஸாமாவின் இறந்த உடலுக்குக் கூட அஞ்சுகிறது என்பதை காட்டுகிறது. உஸாமாவை மேலும் ஆபத்தானவராக மாற்றுவதற்கே இச்செயல் உதவும். இவ்வாறு 84 வயதான முன்னாள் க்யூபா அதிபர் ஃபிடல் காஸ்ட்ரோ தெரிவித்துள்ளார்.

Similar topics
» ஃபிடல் காஸ்ட்ரோ வெளியிட்ட நினைவுக் குறிப்புகள்
» அணு விஞ்ஞானியின் படுகொலையின் பின்னணியில் அமெரிக்காவும், இஸ்ரேலும் – ஈரான்
» உஸாமா:பாகிஸ்தானுக்கு எதிராக அமெரிக்கா
» அமீரகத்தில் செல்போன் மூலம் கல்வி
» உஸாமா கொலை:ஹமாஸ் கண்டனம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum