ஆப்கான்:அமெரிக்காவின் பயங்கரவாத தாக்குதலில் அப்பாவிகள் 50 பேர் பலி
Page 1 of 1

காபூல்:ஆப்கானிஸ்தானில் அப்பாவி மக்களை கொலைச்செய்து வரும் அமெரிக்க ஆக்கிரமிப்பு ராணுவத்தின் இரத்த தாகம் அடங்கிய பாடில்லை.மேற்கு-தெற்கு ஆப்கானிஸ்தானில் அமெரிக்க ராணுவம் நடத்திய விமானத்தாக்குதலில் 14 அப்பாவி மக்கள் கொலைச்செய்யப்பட்டனர். இவர்களில் ஐந்து பெண் குழந்தைகளும், ஏழு ஆண்குழந்தைகளும், இரண்டு பெண்களும் அடங்குவர். ஆறுபேருக்கு காயம் ஏற்பட்டது.
ஹெல்மந்த் மாகாணத்தில் இரண்டு வீடுகளின் மீது அமெரிக்க போர்விமானங்கள் தாக்குதலை நடத்தியதாக ப்ரஸ் டி.வி செய்தி வெளியிட்டுள்ளது. கடந்த சனிக்கிழமை நூரிஸ்தான் மாகாணத்தில் அமெரிக்க ராணுவம் நடத்திய விமானத்தாக்குதலில் 112 பேர் கொல்லப்பட்டனர்.
இவர்களில் பெரும்பாலானோர் சாதாரண அப்பாவி மக்களாவர்.இந்த தாக்குதலுக்கு எதிராக ஆப்கானிஸ்தானில் கடுமையான எதிர்ப்பு கிளம்பியிருக்கவே அதனை பொருட்படுத்தாமல் மீண்டும் கூட்டுப்படுகொலையை செய்து தனது வெறியாட்டத்தை அரங்கேற்றியுள்ளது அக்கிரமக்கார அமெரிக்கா. மற்றொரு சம்பவத்தில் தாலிபான் போராளிகளும், போலீஸாரும் மோதியதில் 20 போலீஸ்காரர்கள் கொல்லப்பட்டதாக நூரிஸ்தான் ஆளுநர் தெரிவிக்கிறார். இங்கேயும் அமெரிக்காவின் தாக்குதலில் ஏராளமான அப்பாவிகளும், போராளிகளும் கொல்லப்பட்டுள்ளனர்.
அதேவேளையில் ஆப்கான் அதிபர் ஹமீத் கர்ஸாய் இச்சம்பவத்தை கடுமையான வார்த்தைகளால் விமர்சித்துள்ளார்.

Similar topics
» ஆப்கான்:தாலிபான் தாக்குதலில் 16 நேட்டோ ராணுவத்தினர் பலி
» காஸ்ஸாவில் இஸ்ரேலின் தாக்குதலில் 5 பேர் மரணம்
» தாலிபான் தாக்குதலில் பிரான்ஸ் ராணுவத்தினர் 20 பேர் பலி!
» அமெரிக்க தாக்குதலில் பாக்.ராணுவத்தினர் 28 பேர் பலி! பதற்றம்
» பாகிஸ்தானில் தொடரும் அமெரிக்காவின் ஆளில்லா விமானத்தாக்குதல்-20 பேர் பலி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum