பாகிஸ்தானில் தொடரும் அமெரிக்காவின் ஆளில்லா விமானத்தாக்குதல்-20 பேர் பலி
Page 1 of 1

இஸ்லாமாபாத்:வடகிழக்கு பாகிஸ்தானின் வஜீரிஸ்தானில் மீண்டும் அமெரிக்கா நடத்திய அடாவடித்தனமான ஆளில்லா விமானத்தாக்குதலில் குறைந்தது 20 பேர் கொல்லப்பட்டனர். தெற்கு வஜீரிஸ்தானில் திங்கள் கிழமை இரவு நடந்த தாக்குதலில் 20 போராளிகள் கொல்லப்பட்டதாக அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஆப்கானின் எல்லை பகுதியான பான்காவில் போராளிகள் பயணித்த வாகனத்தை குறி வைத்து தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 8 பேர் கொல்லப்பட்டனர். சில மணி நேரங்களுக்கு பின்னர் வானா நகரத்திலிருந்து 30 கி.மீ தொலைவில் மாண்டோவில் போராளிகள் மையத்தின் மீது நடந்த தாக்குதலில் 12 பேர் கொல்லப்பட்டனர்.
இங்கு 3 ஏவுகணைகள் ஏவப்பட்டன. தெஹ்ரீக்-இ-தாலிபான் தலைவர் ஹக்கீமுல்லாஹ் மஹ்சூதுடன் நெருங்கியவரான ஆதம் கானை குறிவைத்து இத்தாக்குதல் நடத்தப்பட்டதாக கருதப்படுகிறது. ஆனால், அந்த நேரத்தில் ஆதம் கான் அவ்விடத்தில் இருந்தாரா என்பது தெளிவாகவில்லை.

Similar topics
» பாகிஸ்தானில் அமெரிக்காவின் ஆளில்லா விமானத்தாக்குதல்-17 பேர் மரணம்
» ஆப்கான்:அமெரிக்காவின் பயங்கரவாத தாக்குதலில் அப்பாவிகள் 50 பேர் பலி
» பாகிஸ்தானில் பி.பி.சி செய்தி சேனலுக்கு தடை
» ஈரான் சுட்டு வீழ்த்திய ஆளில்லா உளவு விமானத்தை திருப்பி தருமாறு அமெரிக்கா கோரிக்கை
» பாகிஸ்தானில் நான்கு அமெரிக்க உளவாளிகள் கைது

Permissions in this forum:
You cannot reply to topics in this forum