பாகிஸ்தானில் பி.பி.சி செய்தி சேனலுக்கு தடை
Page 1 of 1

இஸ்லாமாபாத்:பாகிஸ்தானில்
பி.பி.சி செய்தி சேனலை தடைச்செய்துள்ளதாக செய்தி
வெளியாகியுள்ளது.தாலிபானின் மீது நடவடிக்கை மேற்கொள்வதில் பாகிஸ்தானின்
உறுதியைக்குறித்து கேள்வி எழுப்பும் வகையில் டாக்குமெண்டரியை
ஒளிபரப்பியதுதான் பி.பி.சி செய்தி சேனலுக்கு தடை விதிக்க காரணம் என
பாகிஸ்தான் தொலைக்காட்சி ஆபரேட்டர்கள் கூறுகின்றனர்.
பாகிஸ்தானுக்கு எதிரான நிகழ்ச்சிகளை ஒளிபரப்பியதை தொடர்ந்து இதர சில வெளிநாட்டு சேனல்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
’சீக்ரெட் பாகிஸ்தான்’ என்ற பெயரிலான
டாக்குமெண்டரி இரண்டு பகுதிகளாக ஒளிபரப்பப்பட்டது.தீவிரவாதத்தை தடுப்பதில்
பாகிஸ்தானின் இரட்டைவேடம் போடுவதாக அமெரிக்க உளவுத்துறை அதிகாரியை
மேற்கோள்காட்டி டாக்குமெண்டரி தயாரிக்கப்பட்டிருந்தது.
அமெரிக்காவுடன் நட்புறவுடன் இருக்கும்
வேளையில்தான் ஆப்கானிஸ்தானில் தாலிபான் போராளிகளுக்கு ரகசியமாக பயிற்சி
அளித்துவருவதாக டாக்குமெண்டரியில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.பாக்.-ஆப்கான்
எல்லைப்பகுதியில் நேட்டோ நடத்திய தாக்குதலில் 24 பேர் கொல்லப்பட்ட சூழலில்
பாகிஸ்தான் மீடியாக்களின் அழுத்தம்தான் இத்தீர்மானத்திற்கு காரணம் என
கூறப்படுகிறது.
செய்திகளை அளிப்பதற்கான சுதந்திரத்தை
தடுப்பது ஆபத்தானது என்றும், தங்களுக்கு எதிரான நடவடிக்கை குறித்து
பாகிஸ்தான் மறு ஆய்வு செய்யும் என கருதுவதாகவும் பி.பி.சியின் செய்தி
தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

Similar topics
» பொய் செய்தி:ஈரானில் பி.பி.சி நிருபர் கைது
» பாகிஸ்தானில் அமெரிக்காவின் ஆளில்லா விமானத்தாக்குதல்-17 பேர் மரணம்
» பாகிஸ்தானில் தொடரும் அமெரிக்காவின் ஆளில்லா விமானத்தாக்குதல்-20 பேர் பலி
» பாகிஸ்தானில் பிரம்மாண்ட அமெரிக்க எதிர்ப்பு பேரணி
» பாகிஸ்தானில் நான்கு அமெரிக்க உளவாளிகள் கைது

Permissions in this forum:
You cannot reply to topics in this forum