தூக்குத் தண்டனையை ரத்து செய்: பாகிஸ்தானில் குரல் ஓங்குகிறது!
Page 1 of 1

தூக்குத் தண்டனையை ரத்து செய்ய வேண்டும்
என்ற தங்களது கோரிக்கையைத் தூக்குத் தண்டனை எதிர்ப்புத் தினமாக
கடைபிடிக்கப் பட்ட நேற்று, பாகிஸ்தான் மனித உரிமைக் கமிஷன் மீண்டும் ஓங்கி
ஒலித்திருக்கிறது.
பாகிஸ்தானில் தூக்குத் தண்டனை ரத்து
செய்யப்படும் என்று அந்நாட்டு அரசால் 3 ஆண்டுகளுக்கு முன்பு
அறிவிக்கப்பட்டது. கொள்கை அளவில் அறிவிக்கப்பட்ட இச்சட்டம் இன்னும்
நடைமுறைப்படுத்தப் படாமல் வெறும் உறுதி மொழி அளவிலேயே உள்ளது. எனவே
இச்சட்டத்தை உடனடியாக அமலுக்குக் கொண்டு வர கேட்டு பாகிஸ்தான் மனித உரிமைக்
கமிஷன் அரசாங்கத்தைக் கேட்டுக் கொண்டுள்ளது.
மனித உரிமைக் கமிஷன்
வெளியிட்டுள்ள அறிக்கையில், சட்ட விதிமுறைகளில் காணப்படும் குறைபாடுகள்,
நாட்டில் நடைபெறும் ஊழல்கள் மற்றும் கலாச்சார சீரழிவுகளால் விளையும்
அநீதிகளால் பாகிஸ்தானில் பெண்கள் மற்றும் சிறுபான்மையினர் பெரிதும்
பாதிக்கப்படுவதாகவும் இதனை நாகரீகமான ஒரு சமுதாயத்தில் நடைபெற அனுமதிக்க
கூடாது என்றும் கூறியுள்ளது. மேலும் அவ்வறிக்கையில், அரசியல் சட்டத்தின்
அடிப்படையில் தூக்குத் தண்டனை விதிப்பதற்கு வழிவகை செய்யப்பட்டிருக்கிற
12-க்கும் மேற்பட்ட குற்றங்களுக்கு நீதிமன்றங்கள் தூக்குத் தண்டனை
விதிப்பது கவலை அளிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நேரம்

Similar topics
» தர்மபுரி பஸ் எரிப்பு: தூக்கு தண்டனையை ரத்து செய்ய கருணை மனு !
» பாகிஸ்தானில் பிரம்மாண்ட அமெரிக்க எதிர்ப்பு பேரணி
» எனது மகன் அப்பாவி’-பிரான்சில் கைது செய்யப்பட்ட நியாஸின் தாயார் பேட்டி
» பாகிஸ்தானில் பி.பி.சி செய்தி சேனலுக்கு தடை
» பாகிஸ்தானில் அமெரிக்காவின் ஆளில்லா விமானத்தாக்குதல்-17 பேர் மரணம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum