எகிப்து ராணுவ வீரர்கள் கொல்லப்பட்ட சம்பவம்:இஸ்ரேல் மன்னிப்பு கோரியது
Page 1 of 1

கெய்ரோ:ஆறு எகிப்து நாட்டு எல்லை ராணுவ
வீரர்களை இஸ்ரேல் ராணுவம் சுட்டுக்கொன்றதை தொடர்ந்து இரு நாடுகளிடையே
வெறுப்பு அதிகமான சூழலில் இஸ்ரேல் மன்னிப்பு கோரியுள்ளது.
எகிப்து நாட்டு ராணுவ வீரர்களின்
மரணத்தில் துக்கமடைவதாகவும், அதற்காக மன்னிப்பு கோருவதாகவும் இஸ்ரேலின்
பாதுகாப்பு அமைச்சர் யஹூத் பாரக் தெரிவித்துள்ளார். மன்னிப்பு கோருவதான
இஸ்ரேலின் அதிகாரப்பூர்வ செய்தி நேற்று முன்தினம் கிடைத்ததாக எகிப்தின்
வெளியுறவுத்துறை அமைச்சர் முஹம்மது அம்ர் பத்திரிகையாளர்களிடம்
தெரிவித்தார்.
எல்லை தாக்குதல் தொடர்பாக இரு நாடுகளின்
ஒருங்கிணைந்த விசாரணைக்குழு வியாழக்கிழமை அறிக்கையை சமர்ப்பித்தது. ராணுவ
வீரர்கள் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து கெய்ரோவில் நடந்த போராட்டத்திற்கிடையே
இஸ்ரேலின் தூதரகம் தாக்கப்பட்டது.

Similar topics
» பெண்களிடம் தவறாக நடக்க முயன்ற ராணுவ வீரர்கள் கைது!
» எகிப்து:அடுத்த ஆண்டு ஜூன் மாதம் அதிபர் தேர்தல் – ராணுவ கவுன்சில் அறிவிப்பு
» எகிப்து தேர்தல் - இஸ்லாமியக் கட்சிகள் முன்னிலை, இஸ்ரேல் கவலை
» மொஹாலி மைதானத்தில் பாக்.வீரர்கள் ‘தொழுகை’ :தாக்கரே எதிப்பு!
» உஸாமாவின் உடலை கடலில் வீசிய சம்பவம்-அமெரிக்காவிற்கெதிரான தாக்குதல்கள் பலப்படும்-மகாதீர் முஹம்மது

Permissions in this forum:
You cannot reply to topics in this forum