ஹக்கானி குழுவுடன் அமெரிக்கா நடத்திய ரகசிய பேச்சுவார்த்தை
Page 1 of 1

வாஷிங்டன்:ஹக்கானி குழுவினருடன் உயர்
அமெரிக்க அதிகாரிகள் ரகசிய பேச்சுவார்த்தை நடத்தியதாக தகவல்
வெளியாகியுள்ளது. வால்ஸ்ட்ரீட் ஜெர்னல் பத்திரிகைதான் இதுத் தொடர்பான
செய்தியை வெளியிட்டுள்ளது.
ஹக்கானி குழுவைச் சார்ந்த தலைவர்களை
குறிவைத்து அமெரிக்கா விமானத் தாக்குதலை நடத்திவரும் வேளையில் பாரசீக
வளைகுடாவில் பெயர் வெளியிட விரும்பாத ஒரு நாட்டில் வைத்து ஹக்கானி குழு
தலைவர்களுடன் அமெரிக்க அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியதாக அப்பத்திரிகை
கூறுகிறது.
பாக்.உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐயை மத்தியஸ்தமாக வைத்து அமெரிக்கா ஹக்கானி குழுவுடன் பேச்சுவார்த்தை நடத்தியதாக அந்த செய்தி கூறுகிறது.
ஆப்கானிஸ்தானில் நேட்டோ ராணுவத்தின் மீதான
போராளி தாக்குதல்களின் பின்னணியில் பாகிஸ்தானை தலைமையிடமாக கொண்டு ஹக்கானி
குழு செயல்படுவதாகவும், இதன் பின்னணியில் பாகிஸ்தானின் உளவு அமைப்பான
ஐ.எஸ்.ஐ செயல்படுவதாகவும் அமெரிக்கா குற்றம்சாட்டியிருந்தது.
ராணுவ நடவடிக்கை மூலமாக மட்டும்
ஆப்கானிஸ்தானில் போராளிகளின் இருப்பை அழிக்க இயலாது என்பதை அமெரிக்கா
உணர்ந்துக்கொண்டது என்பதைத்தான் ரகசிய பேச்சுவார்த்தை சுட்டிக்காட்டுவதாக
வால்ஸ்ட்ரீட் ஜெர்னல் கூறுகிறது. பாகிஸ்தான் அதிகாரிகளை மேற்கோள்காட்டி
இப்பத்திரிகை செய்தியை வெளியிட்டுள்ளது

Similar topics
» அமெரிக்கா-தாலிபான் பேச்சுவார்த்தை-மத்தியஸ்தராக கத்தர்
» மேற்காசிய நாடுகளுடன் இஸ்ரேல் பேச்சுவார்த்தை நடத்தவேண்டும் – அமெரிக்கா
» யெமனில் அமெரிக்கா நடத்திய தாக்குதலில் அவ்லாகியின் மகன் உள்பட7 பேர் மரணம்
» இந்தியா, சீன நாடுகள் அமெரிக்கா மீது தாக்குதல்! அமெரிக்கா அச்சம்
» அப்பாஸ்-மிஷ்அல் நவம்பர் 27-இல் பேச்சுவார்த்தை

Permissions in this forum:
You cannot reply to topics in this forum