காங்கிரசை எதிர்த்துத் தொடர்ந்து பிரச்சாரம் செய்வேன்: ஹசாரே மிரட்டல்!
Page 1 of 1

"ஊழலுக்கு எதிராக வலுவான லோக்பால் மசோதா
கொண்டுவரவில்லையேல் காங்கிரஸை எதிர்த்துத் தொடர்ந்து பிரச்சாரம் செய்வேன்"
என அன்னா ஹஸாரே அறிவித்துள்ளார்.
அரியானா மாநிலம் ஹிசார் நாடாளுமன்ற தொகுதி
இடைத்தேர்தலில் பாஜக வெற்றி பெற்றது. இதில் காங்கிரஸ் மூன்றாவது
இடத்துக்குத் தள்ளப்பட்டது. இத்தேர்தலில், அன்னா ஹஸாரே காங்கிரஸுக்கு
எதிராக பிரச்சாரம் செய்திருந்தார்.
ஹிசார் தொகுதி இடைத்தேர்தல் முடிவு பற்றி அன்னா ஹசாரே செய்தியாளர்களிடம் கருத்து கூறுகையில்,
"இடைத்தேர்தலில் நாங்கள் காங்கிரஸ்
வேட்பாளர்களை எதிர்த்துப் பிரச்சாரம் செய்தோம். இதன் பலன் என்ன? என்பது
காங்கிரசுக்கு இப்போது தெரிய வந்து இருக்கும். எனவே நாங்கள் கோருவது போல,
வலுவான லோக்பால் மசோதாவை, நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் மத்திய அரசு
நிறைவேற்ற வேண்டும்" என்று கூறிய ஹஸாரே,
"அவ்வாறு நடைபெற இருக்கும் நாடாளுமன்ற
குளிர்கால கூட்டத்தொடரில் இந்த மசோதாவை நிறைவேற்றாவிட்டால், நாங்கள்
தொடர்ந்து காங்கிரசை எதிர்த்து இந்தியா முழுவதும் பிரச்சாரம் செய்வோம்''
என்று காங்கிரஸுக்கு மிரட்டல் விடுத்தார்.
இந்நேரம்

Similar topics
» துனீசியா, எகிப்தைத் தொடர்ந்து ஈரானில் போராட்டம் !
» எகிப்தை தொடர்ந்து சீனாவில் மக்கள் புரட்சி!
» முஸ்லிம்கள் இடஒதுக்கீடு கோரிக்கைக்கு எதிராக வி.எச்.பி பிரச்சாரம் செய்ய திட்டம்
» அமெரிக்காவ தொடர்ந்து பிரிட்டனும் ஆப்கானிலிருந்து படைகளை வாபஸ் பெறுகிறது
» விக்கிலீஸ் மிரட்டல்: அமெரிக்கா, இந்தியாவுக்கு எச்சரிக்கை!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum