முஸ்லிம்களின் மத உணர்வுகளை புண்படுத்தும் படத்தை ஃபேஸ்புக்கில் போஸ்ட் செய்த மாணவன் கைது
Page 1 of 1

புத்தூர்(கர்நாடகா):முஸ்லிம்
மத உணர்வுகளை புண்படுத்தும் விதத்தில் சோஷியல் நெட்வர்க் இணையதளமான
ஃபேஸ்புக்கில் ஃபோட்டோக்களை போஸ்ட் செய்த மாணவன் பொன்னப்பா(வயது 19)
என்பவனை போலீஸ் கைதுச் செய்துள்ளது.
முஸ்லிம்களின் புனித இல்லமான
கஃபத்துல்லாஹ்வின் மீது நிர்வாணமான பெண்ணொருத்தி இருப்பதைப் போன்ற படமும்,
இன்னும் சில மார்ஃபிங் செய்த படங்களையும் இம்மாணவன் போஸ்ட் செய்துள்ளான்.
சைபர் சட்டத்தின் அடிப்படையில் போலீஸ் வழக்கு பதிவுச் செய்துள்ளது.

Similar topics
» திருக்குர்ஆனை முழுமையாக மனனம் செய்த பிறவியிலேயே கண் பார்வை தெரியாத மாணவன்
» டெல்லி குண்டுவெடிப்பு:அப்பாவியை கைது செய்த என்.ஐ.ஏ
» ஹிந்தி சினிமாவை பார்த்து ஆசிரியை கொலையை செய்தேன் – மாணவன் வாக்குமூலம்
» இஃவானுல் முஸ்லிமீனுக்கு எதிராக மீடியாக்கள் நடத்தும் தாக்குதல்- வாஷிங்டன் போஸ்ட்!
» இந்தியாவுக்கு புகழ் சேர்க்கும் முஸ்லிம்களின் கட்டிட கலை!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum