தாருல் அர்கம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

சல்மான் ருஷ்டியைச் செருப்பால் அடிப்பவருக்கு 1 லட்சம் பரிசு!

Go down

சல்மான் ருஷ்டியைச் செருப்பால் அடிப்பவருக்கு 1 லட்சம் பரிசு!   Empty சல்மான் ருஷ்டியைச் செருப்பால் அடிப்பவருக்கு 1 லட்சம் பரிசு!

Post by முஸ்லிம் Wed Jan 18, 2012 7:23 pm

"சல்மான் ருஷ்டியைச் செருப்பால் அடிப்பவருக்கு ரூபாய் 1 லட்சம் பரிசு வழங்கப்படும்" என முஸ்லிம் அமைப்பு ஒன்று அறிவித்துள்ளது.




ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில் இம்மாத
இறுதியில் நடைபெற இருக்கும் இலக்கிய மாநாட்டில் கலந்து கொள்ள வரும்
'சாத்தானிக் வெர்சஸ்' என்ற நூலை எழுதி ஒட்டு மொத்த இஸ்லாமியர்களை இழிவு
படுத்திய சல்மான் ருஷ்டியைச் செருப்பால் அடிபவருக்கு ஒரு லட்சம் ரூபாய்
பரிசும் அவருக்கான அனைத்து சட்ட உதவிகளையும் செய்ய இருப்பதாக ராஜஸ்தான்
முஸ்லிம் அமைப்பான ரஸா அகடாமி தெரிவித்துள்ளது.

- அதிரை ஹஸன்

சல்மான் ருஷ்டியைச் செருப்பால் அடிப்பவருக்கு 1 லட்சம் பரிசு!   Logo
முஸ்லிம்
முஸ்லிம்
FOUNDER

நான் உங்கள் : சகோதரன்
பதிவுகள் பதிவுகள் : 2030
ஸ்கோர் ஸ்கோர் : 10944
Points Points : 42
வயது வயது : 35
எனது தற்போதய மனநிலை : Fine

http://123muslim.com/

Back to top Go down

Back to top

- Similar topics
» மலேகான்:காணாமல் போன சாட்சியை குறித்து தகவல் அளிப்பவருக்கு 5 லட்சம் பரிசு
» சிறுபான்மை சமூக முன்னேற்றத்திற்கு அரசு உறுதி பூண்டுள்ளது-சல்மான் குர்ஷித்
» ஏழைகளுக்கு 50 லட்சம் டன் தானியங்கள் வழங்கவேண்டும்-உச்சநீதிமன்றம்
» மோடிக்கு ரத்தக்கறை படிந்த குர்தா பரிசு
» சச்சார் கமிட்டி திருக்குர்ஆன் அல்ல-சல்மான் குர்ஷிதின் அறிவீனமான அறிக்கைக்கு கடும் கண்டனம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum