தகவல் பரிமாற்ற இணையதளம் மெகா அப்லோடை அமெரிக்கா மூடியது
Page 1 of 1

வாஷிங்டன்:இணையதள உலகில் மிகப்பெரிய தகவல் பரிமாற்ற இணையதளங்களில் ஒன்றான மெகா அப்லோடை அமெரிக்க அதிகாரிகள் மூடியுள்ளனர்.
பதிப்புரிமை சட்டங்களை மீறியதாக குற்றம்
சாட்டி இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இணையதளத்தின் ஸ்தாபகர்களான கிம்
டாட்காம், மத்தியாஸ் ஓட்மான் ஆகியோர் இச்சம்பவம் தொடர்பாக நியூலாண்டில்
கைது செய்யப்பட்டுள்ளனர்.
அமெரிக்க அதிகாரிகளின் உத்தரவின்பேரில் ஸ்தாபகர்களையும், இரண்டு பணியாளர்களையும் நியூலாண்ட் போலீஸ் கைது செய்தது.
பதிப்புரிமை சட்டத்தை மீறியதன் மூலம்
உண்மையான உரிமையாளருக்கு 50 கோடி டாலர் தொகை வருமான இழப்பு ஏற்பட்டதா
ஃபெடரல் வழக்குரைஞர்கள் மெகா அப்லோட் மீது குற்றம் சாட்டியுள்ளனர்.
இதற்கிடையே,மெகா அப்லோட் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கையை கண்டித்து
ஹேக்கர்கள் அமெரிக்க இணையதளங்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.
எஃப்.பி.ஐ மற்றும் நீதித்துறையின்
இணையதளங்களை ஹேக்கர்களான அனாமதேயர்கள்(Anonymous) தாக்கியுள்ளனர். இதனைத்
தொடர்ந்து எஃப்.பி.ஐ இணையதளம் செயலிழந்தது. அமெரிக்க காங்கிரஸின் பைரஸி
ஆக்ட் மசோதாவை கண்டித்து விக்கிபீடியா ஒரு நாள் பணி நிறுத்தம் செய்தது.
இதனைத் தொடர்ந்து மெகா அப்லோட் மீது அமெரிக்க அதிகாரிகள் நடவடிக்கை
எடுத்துள்ளனர். ஆனால்,மெகா அப்லோடின் செயல்பாடுகள் இணையதள சட்டங்களுக்கு
உட்பட்டதே என அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளது.

Similar topics
» அன்வர் அல் அவ்லாகி கொல்லப்பட்டதாக அமெரிக்கா தகவல்
» இந்தியா, சீன நாடுகள் அமெரிக்கா மீது தாக்குதல்! அமெரிக்கா அச்சம்
» ஹமாஸ்-இஸ்ரேல் கைதிகள் பரிமாற்ற ஒப்பந்தம் முடிவானது
» அன்வர் அல் அவ்லாகி கொல்லப்படவில்லை ? பரபரப்பு தகவல்
» காங்கிரஸ் இணையதளம் மீது ஹேக்கர் தாக்குதல்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum