இரான் அணு விஞ்ஞானி கார் வெடிகுண்டு தாக்குதலில் கொல்லப்பட்டார்!
Page 1 of 1

இரான் நாட்டை சேர்ந்த அணு விஞ்ஞானிகள் இருவர் இரண்டு வெவ்வேறு இடங்களில் நடந்த ஒரே மாதிரியான வெடிகுண்டு தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டார் மற்றொருவர் படுகாயமடைந்துள்ளார்.
மோட்டர் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள், இரான் நியூக்கிளியர் விஞ்ஞானி மாஜித் ஷாரியாரி காரின் மீது அவர்கள் கொண்டு வந்திருந்த வெடிகுண்டை இணைத்து விட்டு சென்று விட்டனர். சற்று நேரத்தில் பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்தது இதில் மாஜித் ஷாரியாரி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இச்சம்பவத்தில் அவருடன் இருந்த அவரது மனைவி படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மற்றொரு வெடிகுண்டுத் தாக்குதலில் படுகாயமடைந்த அணு விஞ்ஞானியின் பெயர் ஃபெரிடோன் அப்பாஸி அவருடன் சென்ற அவரது மனைவியும் படுகாயத்துடன் ம்ருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இத்தாக்குதல் குறித்து பேசிய இரான் தலைவர் அகமதுநிஜாத் மேற்கத்திய நாடுகளுக்கு தனது கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார் மேலும் இப்படுகொலைகளுக்கு பின்னார் இஸ்ரேலின் தொடர்பு உள்ளது என்றும் சிஐஏவும் மொசாதும் இரான் மக்களை கொல்லவே பயன்படுத்தப்படுகின்றனர் இவர்கள் இரானின் பகிரங்கமான எதிரிகளாக இருக்கின்றனர் என்றும் குற்றம் சாட்டியுள்ளார்.
வரும் சனிக்கிழமையன்று இரானின் முதல் அணு சக்தி உலை தொடங்குவதாக இருந்த நிலையில் விஞ்ஞானிகள் மீது தாக்குதல் நடந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்நேரம்

Similar topics
» பாகிஸ்தானிய அப்பாவி இளைஞர் அமெரிக்காவால் கொல்லப்பட்டார்
» அணு விஞ்ஞானி கொலை:குற்றவாளிகள் கைது – ஈரான் அறிவிப்பு
» மேலப்பாளையம் சந்தையில் வெடிகுண்டு பதுக்கப்பட்டுள்ளதாக வதந்தி!
» இந்திய சிறையில் பாக்.விஞ்ஞானி: கிலானி அரசுக்கு பாக்.உச்சநீதிமன்றம் நோட்டீஸ்
» மதுரை: அத்வானி யாத்திரை பாதையில் வெடிகுண்டு கண்டெடுப்பு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum