தாக்குதலை அமெரிக்கா தொடர்ந்தால் எதிர்தாக்குதல் நடத்துவோம் - பாகிஸ்தான் எச்சரிக்கை
2 posters
Page 1 of 1
தாக்குதலை அமெரிக்கா தொடர்ந்தால் எதிர்தாக்குதல் நடத்துவோம் - பாகிஸ்தான் எச்சரிக்கை
ஒசாமா வேட்டைக்குப் பிறகும் அமெரிக்கா தங்கள் நாட்டில் ஏவுகணைத் தாக்குதலைத் தொடர்ந்தால் அதற்கு தகுந்த பதிலடி கொடுக்கப்படும் என்று பாகிஸ்தான் எச்சரிக்கை விடுத்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது.
அமெரிக்காவின் உளவு அமைப்பான சி.ஐ.ஏ.யின் துணைத் தலைவர் மைக்கேல் பாகிஸ்தான் வந்து ஐ.எஸ்.ஐ. உயர்மட்ட அதிகாரிகளைச் சந்தித்துப் பேசினார்.
இந்தப் பேச்சுவார்த்தையில், பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகளில் இணைந்து செயல்படுவதை மேலும் விரிவாக்குவது, பாகிஸ்தானில் அமெரிக்கா ஆளில்லா விமானம் மூலம் ஏவுகணைத் தாக்குதல்கள் நடத்துவதை நிறுத்துவது குறித்து விவாதித்துள்ளதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ.யின் தலைவர், அமெரிக்கா இதற்கு மேலும் ஏவுகணைத் தாக்குதலை பாகிஸ்தானில் தொடர்ந்து நடத்தினால் பாகிஸ்தான் எதிர்தாக்குதல் நடத்த வேண்டிவரும் என்ற நிலைப்பாட்டை எடுத்திருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது. நேற்று முன்தினம் பாகிஸ்தான் பிரதமர் யூசுப் ராஜா, சீனாவுக்கு அரசுமுறை சுற்றுப்பயணம் செய்து அந்நாட்டு தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திவிட்டுத்திரும்பி உள்ள நிலையில் அமெரிக்காவுக்கு எதிரான பாகிஸ்தானின் போக்கு சர்வதேசஅரசியல் நோக்கர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
இந்நேரம்

ismail- New Member
- நான் உங்கள் :
பதிவுகள் : 1
ஸ்கோர் : 4933
Points : 2
Similar topics
» "உள்ளே வராதே!" - அமெரிக்காவுக்கு பாகிஸ்தான் தளபதி கடும் எச்சரிக்கை!
» அமெரிக்கா உறவு: பாகிஸ்தான் மறு பரிசீலனை!
» விக்கிலீஸ் மிரட்டல்: அமெரிக்கா, இந்தியாவுக்கு எச்சரிக்கை!
» உஸாமா:அமெரிக்கா மீது பழி சுமத்தும் பாகிஸ்தான்
» ஈரான் எரிவாயு குழாய் திட்டம்: பாகிஸ்தான் வாபஸ் பெற அமெரிக்கா கோரிக்கை

Permissions in this forum:
You cannot reply to topics in this forum