அல் அக்ஸா மஸ்ஜிதில் நுழைய இஸ்ரேல் தடை
Page 1 of 1
அல் அக்ஸா மஸ்ஜிதில் நுழைய இஸ்ரேல் தடை
ஜெருசலம்:போராட்டத்திற்கு பயந்து ஜெருசலத்தில் புராதன நகரத்தில் அமைந்துள்ள புனித மிக்க அல் அக்ஸா மஸ்ஜிதில் நுழைய இஸ்ரேல் ராணுவம் கட்டுப்பாட்டை விதித்துள்ளது.
45 வயதிற்கு கீழே உள்ள நபர்கள் மஸ்ஜிதில் நுழைய தடை விதிக்குமாறு இஸ்ரேல் ராணுவ அதிகாரி உத்தரவிட்டுள்ளதாக மஆன் செய்தி ஏஜன்சி தெரிவிக்கிறது. முன்பு பல முறை இஸ்ரேல் ராணுவம் அல் அக்ஸா பகுதியில் பலஸ்தீன் போராளிகள் மீது தாக்குதலை கட்டவிழ்த்துவிட்டிருந்தது. போராளிகளுக்கு அஞ்சி 45 வயதிற்கு கீழே உள்ள பலஸ்தீன் முஸ்லிம்கள் அல் அக்ஸா மஸ்ஜிதில் நுழைய இஸ்ரேலிய ராணுவம் இதற்கு முன்பும் பல முறை தடுத்துள்ளது.

Similar topics
» யூதத் தீவிரவாதக் குழுவின் புதிய திட்டம்- ஆபத்தில் அல்-அக்ஸா
» பாதுகாப்பு பட்ஜெட்டை அதிகரிக்கும் இஸ்ரேல்
» அமெரிக்க அதிகாரிக்கு பாகிஸ்தானில் நுழைய அனுமதி மறுப்பு
» மனித உரிமை ஆர்வலர் கவ்தம் நவ்லாகா கஷ்மீரில் நுழைய தடை
» ஜம்முவுக்குள் நுழைய சுஷ்மா, ஜேட்லிக்குத் தடை-பிரதமரிடம் அத்வானி புகார்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum