போலி என்கவுண்டர்:16 வயது சிறுமியின் குடும்பத்திற்கு இரண்டு லட்சம் இழப்பீடு
Page 1 of 1

ராய்ப்பூர்:சட்டீஷ்கர் மாநிலம் பல்ராம்பூரில் போலி என்கவுண்டரில் போலீசாரால் அநியாயமாக சுட்டுக்கொல்லப்பட்ட 16 வயது சிறுமியின் குடும்பத்திற்கு மாநில அரசு இரண்டு லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்குவதாக அறிவித்துள்ளது. 25 போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவும் அரசு உத்தரவிட்டுள்ளது. இச்சம்பவத்தில் தொடர்புடைய போலீஸ் அதிகாரிகள் இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் ரமண்சிங் உறுதி அளித்துள்ளதாக அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இச்சம்பவம் தொடர்பாக மாஜிஸ்ட்ரேட் அளவிலான விசாரணை நடைபெறுகிறது. மீனாகால்கோ என்ற சிறுமியை மாவோயிஸ்ட் எனக் கூறி போலீசார் அநீதமாக சுட்டுக்கொன்றனர்.

Similar topics
» அநீதமான கைது:இரண்டு லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க உச்சநீதிமன்றம் உத்தரவு
» போலி என்கவுண்டர் கொலைகள்: உ.பி முதலிடம்
» போலி என்கவுண்டர்:குற்றவாளிகளுக்கு மரணத்தண்டனை விதிக்கவேண்டும்-உச்சநீதிமன்றம்
» குஜராத் போலி என்கவுண்டர் விசாரணை: நீதிபதி ஷா கண்காணிப்பார்
» பாத்ரிபல் போலி என்கவுண்டர்:குற்றப்பத்திரிகை வழங்கவேண்டும் – ஃபாரூக் அப்துல்லாஹ்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum