தாருல் அர்கம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

நீங்கள் இதுவரை பார்த்திராத அளவில் புனித அல்குரான் ( பட / வீடியோ இணைப்பு)

Go down

நீங்கள் இதுவரை பார்த்திராத அளவில் புனித அல்குரான் ( பட / வீடியோ இணைப்பு) Empty நீங்கள் இதுவரை பார்த்திராத அளவில் புனித அல்குரான் ( பட / வீடியோ இணைப்பு)

Post by முஸ்லிம் Mon Jan 16, 2012 7:19 pm

நீங்கள் இதுவரை பார்த்திராத அளவில் புனித அல்குரான் ( பட / வீடியோ இணைப்பு) Kuran%20copy


உலகின் மிகப் பெரிய குரான் ஆப்கானிஸ்தானில் உருவாக்கப்பட்டுள்ளது.

7 அடி நீளமும் 10 அடி அகலமும் கொண்டதாக இப்புனித நூல்
உருவாக்கப்பட்டுள்ளது. 218 பக்கங்கள் கொண்ட இந்நூல் 30 வகையான
எழுத்துவடிவங்களைக் கொண்டுள்ளது. இதை உருவாக்கவதற்கு சுமார் 5 வருடங்கள்
தேவைப்பட்டுள்ளளன. மொஹமட் சபீர் யகோட்டி ஹுஸைனி கேத்ரி என்பவர் தலைமையிலான
குழுவினர் இந்நூலை உருவாக்கியுள்ளனர்.
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் முக்கிய மதப்பிரமுகர்கள் முன்னிலையில் இந்நூல் திறந்துவைக்கப்பட்டது.நீங்கள் இதுவரை பார்த்திராத அளவில் புனித அல்குரான் ( பட / வீடியோ இணைப்பு) Kuran-%C2%BA%20copy

நீங்கள் இதுவரை பார்த்திராத அளவில் புனித அல்குரான் ( பட / வீடியோ இணைப்பு) Kuran1%20copy_0







தகவல் - படங்கள் : M.H.M.NALEEM

நீங்கள் இதுவரை பார்த்திராத அளவில் புனித அல்குரான் ( பட / வீடியோ இணைப்பு) Banner


முஸ்லிம்
முஸ்லிம்
FOUNDER

நான் உங்கள் : சகோதரன்
பதிவுகள் பதிவுகள் : 2030
ஸ்கோர் ஸ்கோர் : 10927
Points Points : 42
வயது வயது : 35
எனது தற்போதய மனநிலை : Fine

http://123muslim.com/

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum