நிராகரிப்பு !

Go down

நிராகரிப்பு !

Post by srivai.khader on Thu Jul 23, 2015 2:39 pm

நிராகரிப்பு !

இது வேதனைகளின் சங்கமம்
போதனைகளுக்கு இடமில்லை

பணம் கொண்ட திமிர்
உறம் ஏறிய உள்ளங்கள்

மனங்களை மறந்து போன
குணம் கெட்ட மனிதர்கள்

வலி எடுப்பவனுக்குதான்
வலியின் வலிமை தெரியும்

ஏற்படுத்தியவனுக்கு தெரியுமா ?
எக்காளமிட்டு தான் சிரிப்பான்

நிராகரிப்பினால் நீ கொடுத்த வலி
உனக்கு நடக்கும் வரை ..............
அதை உன்னால் உணர முடியாது !

கவிஞர். இறைநேசன்


மு.அ.காதர்.
avatar
srivai.khader
Member

நான் உங்கள் : சகோதரன்
பதிவுகள் பதிவுகள் : 91
ஸ்கோர் ஸ்கோர் : 2904
Points Points : 26
வயது வயது : 57

View user profile

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum