நியாயமாக பேசுங்கள் !

Go down

நியாயமாக பேசுங்கள் !

Post by srivai.khader on Thu Jul 23, 2015 2:44 pm

நியாயமாக பேசுங்கள் !

நீங்கள் பேசும் போது கவனம் வேண்டும்
அல்லாஹுவிற்கு முழுமையாக அஞ்சி

இன்னும் அதில் பாதிக்கப்படுபவர்
நெருங்கிய உறவினராக இருந்தாலும்

நியாயத்தை மட்டுமே நீங்கள் பேசுங்கள்
ஒரு சார்பாக மட்டுமே பேசுவதை தவிருங்கள்

அல்லாஹு எல்லாவற்றையும் பார்தவனாகவும்
அறிந்தவனாகவும் இருக்கிறான் !

“நீங்கள் பேசும் போது அதனால் பாதிக்கப்படுபவர்
நெருங்கிய உறவினராக இருப்பினும் நியாயத்தையே
பேசுங்கள்”. – அல் குர்ஆன் –

கவிஞர்.இறைநேசன்.


மு.அ.காதர்.
avatar
srivai.khader
Member

நான் உங்கள் : சகோதரன்
பதிவுகள் பதிவுகள் : 91
ஸ்கோர் ஸ்கோர் : 2904
Points Points : 26
வயது வயது : 57

View user profile

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum