தாருல் அர்கம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

மரணத்தை சுவையுங்கள் !

Go down

மரணத்தை சுவையுங்கள் ! Empty மரணத்தை சுவையுங்கள் !

Post by srivai.khader Thu Jul 23, 2015 2:56 pm

மரணத்தை சுவையுங்கள் !

ஏதிர் வரும் மரணத்தை சுவைக்க
மனம் கொள்வோம் நாம் உறுதியாக

துனியாவின் மாயைகளை தவிர்த்து
மறுமை ஒன்றையே நினைவில் நிறுத்து

உலகில் நீ வாழ்ந்தது வரலாறு பேசும்
மறுமையில் செல்லாது போலி வேஷம்

உலகத்தில் நீ வணக்கியவர்கள் – நாளை
உதவிக்கு வரமாட்டார்கள் அங்கே

ஏடுகள் நமது கைகளில் கொடுக்கப்படும்
பதிந்திருக்கும் சேதாரம் இல்லாது எல்லாம்

செய்த நன்மையே பரிந்துரைக்கும் உனக்கு
இங்கே சிபாரிசு இல்லாத கேள்வி கணக்கு

இறைவனின் அடிமைகள் நாம் யாவரும்
மன்னிப்பதில் நிகிர் இல்லை அவனுக்கு

மரணத்தை எதிர்நோக்கி நாம் யாவரும்
சுவைக்க எதிர்கொள்வோம் விரைந்து

நாம் எங்கிருந்த போதும் அந்த மரணம்
நம்மை அடைந்தே தீரும் ! உறுதியாக !!

கவிஞர்:இறைநேசன்
srivai.khader
srivai.khader
Member

நான் உங்கள் : சகோதரன்
பதிவுகள் பதிவுகள் : 91
ஸ்கோர் ஸ்கோர் : 4827
Points Points : 26
வயது வயது : 62

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum