அல்லாஹுவிடமே ஒப்படையுங்கள் !

Go down

அல்லாஹுவிடமே ஒப்படையுங்கள் !

Post by srivai.khader on Thu Jul 23, 2015 2:52 pm

அல்லாஹுவிடமே ஒப்படையுங்கள் !

படைத்து நம்மை பரிபாலிப்பவன்- இன்னும்
அவன் அறியாதது ஒன்றுமில்லை !

மறைவானவற்றையும் அறிந்தவன்
மறைக்கப்பட்டவற்றையும் காண்பவன் !

நம் தேவைகளை அறிந்தவனும்- நமக்கு
ஆகுமானதையும் தெரிந்தவனும் அவனே !

ஆகாததையும் விலக்கி நமக்கு அருள்பவன்
நமது எல்லா தேவைகளையும் – இன்னும்

நமது எல்லா வேதனைகளையும்
அவனிடம் மட்டுமே முறையிடுவோமாக !

ஏசிப்பேசுவதும்,சாபமிடுவதையும் தவிர்த்து
நம் எல்லா பொறுப்புகளையும் அவனிடமே
ஒப்படைப்போம் !

அல்லாஹுத்தாலா !

நிச்சயமாக ! இன்னும் நம்மை நேசிக்கிறான் !

கவிஞர்:இறைநேசன்.


மு.அ.காதர்.
avatar
srivai.khader
Member

நான் உங்கள் : சகோதரன்
பதிவுகள் பதிவுகள் : 91
ஸ்கோர் ஸ்கோர் : 2904
Points Points : 26
வயது வயது : 57

View user profile

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum