இறைவா !

Go down

இறைவா !

Post by srivai.khader on Thu Jul 23, 2015 2:55 pm

இறைவா !

எங்கள் இதய நிலங்களில்
நீ ! விதைத்திட்ட வித்துக்கள்
(ஈமான்) வீனற்று போய் விடாது ......

ஆம் !

மறை காட்டிய வழிமுறையும்
எங்கள் மாநபியின் போதனைகளும்
எம்மை நேரான இறை அச்சத்துடன்
வாழ்ந்து , நிறைவோடு யாவரும் உன்னையே
வணங்கி மரணத்தை சுவைத்து மாண்போடு
உன்னிடத்தில் ............... !

உன் நிறைவருளை எமக்கு தருவாய் !
கருணை மிகுந்த ரஹுமானே !!

கவிஞர்.கவிநேசன்.


மு.அ.காதர்.
srivai.khader
srivai.khader
Member

நான் உங்கள் : சகோதரன்
பதிவுகள் பதிவுகள் : 91
ஸ்கோர் ஸ்கோர் : 2946
Points Points : 26
வயது வயது : 57

View user profile

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum