தாருல் அர்கம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

பெண்களை கிண்டலடித்தற்காக மொட்டை அடிக்கப்பட்ட 9 வாலிபர்கள்

Go down

பெண்களை கிண்டலடித்தற்காக மொட்டை அடிக்கப்பட்ட 9 வாலிபர்கள்  Empty பெண்களை கிண்டலடித்தற்காக மொட்டை அடிக்கப்பட்ட 9 வாலிபர்கள்

Post by முஸ்லிம் Mon Dec 12, 2011 4:17 pm

வளைகுடா நாடுகளில் ஒன்றான குவைத்தில் உள்ள
சால்மியா எனும் பகுதியில் உள்ள ஒரு பிஸியான ஷாப்பிங் மாலில் ஷாப்பிங்
செய்து கொண்டிருந்த இளம் பெண்களை 9 வாலிபர்கள் அநாகரீகமான சொற்களை கூறி
கிண்டல் செய்தனர்.




இதை கண்ட அங்கிருந்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த
செக்யூரிட்டியினர் 9 வாலிபர்களையும் பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்தனர்.
ஒப்படைக்கப்பட்ட 9 வாலிபர்களிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.

விசாரணைக்கு பின் 9 வாலிபர்களுக்கும் மொட்டை அடிக்கப்பட்டது. பின்
பொதுமக்கள் முன்னிலையில் இனி இத்தகைய தவறு செய்ய மாட்டோம் என்று எழுதி
கையெழுத்திட்டனர்.




பெண்களை கிண்டலடித்தற்காக மொட்டை அடிக்கப்பட்ட 9 வாலிபர்கள்  Inneram-default
முஸ்லிம்
முஸ்லிம்
FOUNDER

நான் உங்கள் : சகோதரன்
பதிவுகள் பதிவுகள் : 2030
ஸ்கோர் ஸ்கோர் : 10939
Points Points : 42
வயது வயது : 35
எனது தற்போதய மனநிலை : Fine

http://123muslim.com/

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum