தாருல் அர்கம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

குழந்தையின் உயிர் காக்க உதவுங்கள்

Go down

குழந்தையின் உயிர் காக்க உதவுங்கள் Empty குழந்தையின் உயிர் காக்க உதவுங்கள்

Post by முஸ்லிம் Sat Dec 24, 2011 5:40 pm

திருநெல்வேலியைச்
சேர்ந்த கோமதி சங்கர் அவர்களின் 10 மாத குழந்தைக்கு இதயத்தில் பாதிப்பு
ஏற்பட்டுள்ளது. ஆபரேஷன் செய்வதற்கான எல்லாம் ஏற்பாடுகளையும் செய்து
விட்டார்கள். வரும் ஜனவரி 14 ஆம் தேதி அன்று ஆபரேஷன் செய்யப்பட உள்ளது.




இக்குழந்தையின் தந்தை எலக்ட்ரிஷன் வேலை
பார்த்து வருகிறார். பெரும் சிரமத்திற்கு நடுவில் பலரின் உதவியை கேட்டு
பணம் சேர்த்திருக்கிறார். இன்னும் ரூபாய் 60 ,000 பற்றாக்குறைவாக
இருக்கிறது.

நீங்கள் மனது வைத்தால் இப்பெண் குழந்தையின் உயிரை காப்பாற்றலாம். இயன்றவர்கள் உதவி செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

பணம் செலுத்த வேண்டிய கணக்கு எண் :3089802829
பெயர் : G. Muthu Mari
Central Bank of India, Town branch, Tirunelveli

தகவல் - திரு.கார்த்திக்(karthik.lv@gmail.com)



குழந்தையின் உயிர் காக்க உதவுங்கள் Logo
முஸ்லிம்
முஸ்லிம்
FOUNDER

நான் உங்கள் : சகோதரன்
பதிவுகள் பதிவுகள் : 2030
ஸ்கோர் ஸ்கோர் : 10928
Points Points : 42
வயது வயது : 35
எனது தற்போதய மனநிலை : Fine

http://123muslim.com/

Back to top Go down

Back to top

- Similar topics
» கத்தாஃபி உயிர் தியாகி:ஷாவேஸ்
» ரிஸானாவுக்கு மன்னிப்பு வழங்கக் கோரி இறந்த குழந்தையின் தந்தைக்குக் கடிதம் சவூதி தூதுவரிடம் கையளித்தார் ஹக்கீம்
» உயிர் தோற்றம் - இஸ்லாமிய பார்வையும், பரிணாம கொள்கையும்
» உயிர் பயம்:குஜராத்தில் தகவல் உரிமை ஆர்வலர்கள் ஒன்றிணைகிறார்கள்
» ஆக்ராவில் குண்டுவெடிப்பு: அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் எதுவும் இல்லை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum