தாருல் அர்கம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

அரபு வசந்தம் அமெரிக்காவுக்கும் இஸ்ரேலுக்கும் எதிரானது – கொமேனி

Go down

அரபு வசந்தம் அமெரிக்காவுக்கும் இஸ்ரேலுக்கும் எதிரானது – கொமேனி  Empty அரபு வசந்தம் அமெரிக்காவுக்கும் இஸ்ரேலுக்கும் எதிரானது – கொமேனி

Post by முஸ்லிம் Thu Dec 29, 2011 7:58 pm

டெஹ்ரான்:ஈரானின் வெளியுறவுத் துறை
அமைச்சக அதிகாரிகள் மற்றும் ஈரானின் தூதர்கள் மத்தியில் கடந்த புதனன்று
உரையாற்றிய ஈரானின் முன்னால் அதிபரும் முதுபெரும் தலைவரான ஆயத்துல்லா
கொமேனி; தற்போது அரபு நாடுகளில் இஸ்லாமிய கட்சிகள் வெற்றி எண்ணிக்கைகளை
மேற்கத்திய ஊடகங்கள் வெளியிடுவது பிராந்தியத்தில் இஸ்லாமிய போராட்டங்களை
வலுவை காட்டுகிறது.

பிராந்தியத்திலும், ஐரோப்பாவிலும் மற்றும்
உலகின் பிற பகுதிகளிலும் பெரிய முன்னேற்றங்கள் நிகழ்ந்து வருவதாகவும் அதை
நாம் உற்று நோக்குவது முக்கியமானது என்றும் குறிபிட்டுள்ளார். மேலும் அரபு
நாடுகளில் நடக்கும் போராட்டங்களுக்கு பின்னால் அமெரிக்கா இருந்து செயல்
படுவதாக கருதுகின்றனர். ஆனால் அது உண்மை இல்லை எனவும் 30 ஆண்டுகளுக்கு
முன்னால் ஈரானில் நடைபெற்ற இஸ்லாமிய புரட்சியையும் இதுபோல் தான் கூறினர்.
ஆனால் மேலும் தற்போதைய நிகழ்வுகளுக்கும் முன்னர் நடந்த போராட்டங்களுக்கும்
உள்ள முக்கிய வித்தியாசமே அமெரிக்காவின் பங்கும் எதிர்ப்பும்தான் என்று
ஆயத்துல்லா கொமேனி தெரிவித்துள்ளார்.

மேலும் அரபு நாடுகளில் நடுக்கும்
மாற்றத்தையும் மற்றும் உலகத்தில் நடக்கும் மாற்றங்களையும் உற்று கவனிக்க
வேண்டியது அவசியம் என்று வலியுறுத்தினார். மேலும் இந்த போராட்டங்கள்
அவர்களின் விழிப்புணர்வை காட்டுகிறது என்றும் இந்த விழுப்புணர்வு இஸ்லாமிய
ரீதியானது, அரபு நாடுகளில் ஏற்படும் அமெரிக்காவுக்கும் இஸ்ரேலுக்கும்
எதிரானது என்றும் கூறினார்.


அரபு வசந்தம் அமெரிக்காவுக்கும் இஸ்ரேலுக்கும் எதிரானது – கொமேனி  Logoto
முஸ்லிம்
முஸ்லிம்
FOUNDER

நான் உங்கள் : சகோதரன்
பதிவுகள் பதிவுகள் : 2030
ஸ்கோர் ஸ்கோர் : 10927
Points Points : 42
வயது வயது : 35
எனது தற்போதய மனநிலை : Fine

http://123muslim.com/

Back to top Go down

Back to top

- Similar topics
» அரபு வசந்தம்: பாக்கிஸ்தானிலும் நடக்க இம்ரான்கான் விருப்பம்
» முன்னெச்சரிக்கை காவலை காலவரையற்று நீட்டுவது அரசியல் சட்டத்திற்கு எதிரானது – உச்சநீதிமன்றம்
» சிரியாவுக்கு அரபு லீக் இறுதி எச்சரிக்கை
» அரபு பா.உ. மீது தண்ணீரை வீசிய இஸ்ரேலியப் பெண் பா.உ.
» இஸ்லாமியவாதிகளின் வெற்றி அரபு வசந்தத்தின் தொடர்ச்சி – ஷேக் யூசுஃப் அல் கர்தாவி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum