தாருல் அர்கம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

பாதுகாப்பு பட்ஜெட்டை அதிகரிக்கும் இஸ்ரேல்

Go down

பாதுகாப்பு பட்ஜெட்டை அதிகரிக்கும் இஸ்ரேல்  Empty பாதுகாப்பு பட்ஜெட்டை அதிகரிக்கும் இஸ்ரேல்

Post by முஸ்லிம் Tue Jan 10, 2012 7:02 pm

ஜெருசலம்:இஸ்ரேலின் பாதுகாப்பு பட்ஜெட்டை
700 மில்லியன் டாலர் கூடுதலாக உயர்த்தப்படும் என அந்நாட்டின் பிரதமர்
பெஞ்சமின் நெதன்யாகு பத்திரிகையாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார்.

கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக
பாதுகாப்பு பட்ஜெட்டை வெட்டிக் குறைப்பதாக கடந்த ஆண்டு நெதன்யாகு
அறிவித்திருந்தார். பொருளாதார சீர்திருத்தம் கோரி இஸ்ரேலில் எதிர்ப்பு
போராட்டங்கள் நடந்தவேளையில் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

ஆனால் பட்ஜெட்டை குறைப்பது எதிர்காலத்தில்
பெரும் விளைவுகளை உருவாக்கும் என நேற்று முன்தினம் அவர் தெரிவித்தார்.
பிராந்தியத்தில் புதிய சவால்களை எதிர்கொள்ளவும், நாட்டின் ஸ்திரத்
தன்மைக்கும் பட்ஜெட் தொகை அத்தியாவசியமானது என நெதன்யாகு கூறினார்.


பாதுகாப்பு பட்ஜெட்டை அதிகரிக்கும் இஸ்ரேல்  Logoto
முஸ்லிம்
முஸ்லிம்
FOUNDER

நான் உங்கள் : சகோதரன்
பதிவுகள் பதிவுகள் : 2030
ஸ்கோர் ஸ்கோர் : 10932
Points Points : 42
வயது வயது : 35
எனது தற்போதய மனநிலை : Fine

http://123muslim.com/

Back to top Go down

Back to top

- Similar topics
» இந்தியாவின் பாதுகாப்பு-உளவுத்துறைகளில் அமெரிக்க-இஸ்ரேல் பிடி இறுகுகிறது!
» ஐ.நா பாதுகாப்பு சபை ஃபலஸ்தீனத்தை அங்கீகரிக்க கோரி ஆயிரக்கணக்கானோர் வீதியில் இறங்கிப் போராட்டம்
»  முத்துப்பேட்டையில் விநாயக ஊர்வலம்! பாதுகாப்பு பணியில் 2000 போலிசார்
» டெல்லியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை: ஆய்வில் தகவல்
» அப்துல்லாஹ் ஸாலிஹ் பதவி விலகவேண்டும் – ஐ.நா பாதுகாப்பு கவுன்சில்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum