தாருல் அர்கம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

சர்ச்சையை கிளப்பிய குடியரசு வேட்பாளரின் துருக்கி விமர்சனம்

Go down

சர்ச்சையை கிளப்பிய குடியரசு வேட்பாளரின் துருக்கி விமர்சனம்  Empty சர்ச்சையை கிளப்பிய குடியரசு வேட்பாளரின் துருக்கி விமர்சனம்

Post by முஸ்லிம் Thu Jan 19, 2012 7:20 pm

அங்காரா:அமெரிக்க அதிபர் தேர்தலில்
போட்டியிடுவதற்கான குடியரசு கட்சியின் வேட்பாளர் பதவிக்காக மிட்
ரும்னியுடன் மோதும் டெக்ஸாஸ் ஆளுநரின் துருக்கி குறித்த விமர்சனம்
சர்ச்சையை கிளப்பியுள்ளது. துருக்கி ‘இஸ்லாமிய தீவிரவாதிகளின் ஆட்சியின்
கீழ் உள்ளது’ என்ற மோசமான விமர்சனம் கடும் எதிர்ப்பை உருவாக்கியுள்ளது.

அமெரிக்க ஊடகங்கள் கூட மிதவாதி என
குறிப்பிடும் ரஜப் தய்யிப் எர்துகானின் ஜஸ்டிஸ் அண்ட் டெவலப்மெண்ட் கட்சியை
பயங்கரவாத கட்சியாக முத்திரைக் குத்தும் டெக்ஸாஸ் ஆளுநர் ரிக் பெர்ரி
மன்னிப்பு கோரவேண்டும் என அமெரிக்காவில் உள்ள துருக்கி அமைப்புகள் கோரிக்கை
விடுத்துள்ளன.

தனது தெளிவான அறியாமையை பெர்ரி
வெளியிட்டுள்ளார். நேட்டோ கூட்டணியில் உள்ள துருக்கியை குறித்து கவனமற்ற
விமர்சனங்களை கூறக்கூடாது என துருக்கி அமைப்புகள் கூறியுள்ளன. பெர்ரி ஒரு
பாரம்பரிய முட்டாள் என துருக்கியில் ஹுர்ரியத் பத்திரிகை
குறிப்பிட்டுள்ளது. இத்தகைய மோசமான கருத்துக்களை தவிர்க்க அமெரிக்க
தலைவர்கள் கவனமாக இருக்கவேண்டும் என துருக்கி அதிகாரப்பூர்வ தொலைக்காட்சி
கூறியுள்ளது.
சர்ச்சையை கிளப்பிய குடியரசு வேட்பாளரின் துருக்கி விமர்சனம்  Logoto

முஸ்லிம்
முஸ்லிம்
FOUNDER

நான் உங்கள் : சகோதரன்
பதிவுகள் பதிவுகள் : 2030
ஸ்கோர் ஸ்கோர் : 10927
Points Points : 42
வயது வயது : 35
எனது தற்போதய மனநிலை : Fine

http://123muslim.com/

Back to top Go down

Back to top

- Similar topics
» துருக்கி:கட்டிட சிதிலங்களிடையே காப்பாற்றப்பட்ட பிஞ்சுக்குழந்தை
» இந்தியா குடியரசு தினம்: நாடெங்கும் கொண்டாட்டம்
» வெடிகுண்டுகளுடன் நபர் கைது: குடியரசு விழாவைச் சீர்குலைக்கத் திட்டமா?
» குடியரசு தினத்தை முன்னிட்டு குருதிக் கொடை ரியாத் மாநகரில்!
» ஊடகங்களுக்கு கட்டுப்பாடு: கட்ஜுவின் கருத்திற்கு துணை குடியரசு தலைவர் ஆதரவு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum