தாருல் அர்கம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

வெடிகுண்டுகளுடன் நபர் கைது: குடியரசு விழாவைச் சீர்குலைக்கத் திட்டமா?

Go down

வெடிகுண்டுகளுடன் நபர் கைது: குடியரசு விழாவைச் சீர்குலைக்கத் திட்டமா?    Empty வெடிகுண்டுகளுடன் நபர் கைது: குடியரசு விழாவைச் சீர்குலைக்கத் திட்டமா?

Post by முஸ்லிம் Mon Jan 23, 2012 6:28 pm

சக்தி
வாய்ந்த வெடிகுண்டுகளை வீட்டில் பதுக்கி வைத்திருந்த ரவுடி ஒருவர் கைது
செய்யப்பட்டுள்ளார். பயங்கரவாத செயல்கள் எதற்காவது திட்டமிட்டிருந்தாரா
என்பது குறித்து காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது.




புதுவையிலுள்ள புதுசாரத்தைச் சேர்ந்தவர் பாஸ்கர். இவர்மீது தமிழகம்
மற்றும் புதுச்சேரில் பல்வேறு கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இந்நிலையில் இவரது வீட்டில் வெடிகுண்டுகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக
கிடைத்த தகவலைத் தொடர்ந்து காவல்துறையினர் இவருடைய வீட்டைச் சோதனையிட்டனர்.

அப்போது அவர் வீட்டிலிருந்து 3 சக்தி
வாய்ந்த வெடிகுண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன. உடனடியாக அந்த வெடிகுண்டுகள்
செயலிழக்கச் செய்யப்பட்டன. பாஸ்கரைக் காவல்துறையினர் கைது செய்தனர்.

குடியரசு தின விழா நெருங்குவதையடுத்து,
பாஸ்கர் பயங்கரவாத செயல்களுக்கு ஏதேனும் திட்டமிட்டிருந்தாரா என்பது
குறித்தும் பயங்கரவாத இயக்கங்களுடன் பாஸ்கருக்குத் தொடர்புண்டா என்பது
குறித்தும் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வெடிகுண்டுகளுடன் நபர் கைது: குடியரசு விழாவைச் சீர்குலைக்கத் திட்டமா?    Logo
முஸ்லிம்
முஸ்லிம்
FOUNDER

நான் உங்கள் : சகோதரன்
பதிவுகள் பதிவுகள் : 2030
ஸ்கோர் ஸ்கோர் : 10928
Points Points : 42
வயது வயது : 35
எனது தற்போதய மனநிலை : Fine

http://123muslim.com/

Back to top Go down

Back to top

- Similar topics
» ஒரே ஒரு நபர் – பல மரணங்கள்
» மத்தியபிரதே​ச மாநிலத்தில் பயங்கரமான வெடிப்பொரு​ட்கள் பறிமுதல் – ஹி​ந்துத்துவா தீவிரவாதிக​ள் தாக்குதல் நடத்த திட்டமா?
» 7 பில்லியன் மக்கள் தொகையில் நீங்கள் எத்தனையாவது நபர் என்பதை அறிந்துகொள்வதற்கு
» ஊடகங்களுக்கு கட்டுப்பாடு: கட்ஜுவின் கருத்திற்கு துணை குடியரசு தலைவர் ஆதரவு
» இந்தியா குடியரசு தினம்: நாடெங்கும் கொண்டாட்டம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum