தாருல் அர்கம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

இஸ்லாமியப் பெண்மணி மற்றும் டீக்கடை முகநூல் குழுமம் இணைந்து நடத்தும் மாபெரும் கட்டுரைப் போட்டி பற்றிய அறிவிப்பு!!

Go down

இஸ்லாமியப் பெண்மணி மற்றும் டீக்கடை முகநூல் குழுமம் இணைந்து நடத்தும் மாபெரும் கட்டுரைப் போட்டி பற்றிய அறிவிப்பு!! Empty இஸ்லாமியப் பெண்மணி மற்றும் டீக்கடை முகநூல் குழுமம் இணைந்து நடத்தும் மாபெரும் கட்டுரைப் போட்டி பற்றிய அறிவிப்பு!!

Post by முஸ்லிம் Tue Nov 20, 2012 6:11 pm

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வ பரக்காதஹூ சகோதர, சகோதரிகளே... :)

இஸ்லாமியப் பெண்மணி மற்றும் டீக்கடை முகநூல் குழுமம் இணைந்து நடத்தும் மாபெரும் கட்டுரைப் போட்டி பற்றிய அறிவிப்பு!! Tipkp

இது உலக அளவில் இருக்கும் தமிழக முஸ்லிம்கள் அனைவருக்கும் சென்றடைய வேண்டும், ஒவ்வொரு கிராமத்தில் இருந்தும், உலகின் ஒவ்வொரு மூலை, முடுக்களில் இருந்தும் நம் மக்கள் பங்கு பெற வேண்டும் என்ற தனியாத ஆர்வத்தில் செய்கிறோம். இது அனைவரையும் சென்றடைய உங்கள் ஒத்துழைப்பு வேண்டும். உங்களால் முடிந்த அனைத்து வழிகளிலும் ஷேர் செய்யுங்கள். உங்கள் உற்றார், உறவினர்கள் மற்றும் நண்பர்களை பங்குபெற ஊக்கப்படுத்துங்கள். ஊக்கப்படுத்துவதற்கான நன்மையை இறைவன் நம் அனைவருக்கும் அளிப்பானாக.. ஆமீன்...!

ஒரு குடும்பமாய் செயல்படுவோம்!!! புதிய மாற்றங்களை உண்டாக்குவோம்!!!!! இன்ஷா அல்லாஹ்!!!!!!!!

மேலும் விபரங்கள் அறிய கீழ்காணும் சுட்டியை க்ளிக்கவும்...

http://www.islamiyapenmani.com/2012/11/blog-post_3408.html
முஸ்லிம்
முஸ்லிம்
FOUNDER

நான் உங்கள் : சகோதரன்
பதிவுகள் பதிவுகள் : 2030
ஸ்கோர் ஸ்கோர் : 10927
Points Points : 42
வயது வயது : 35
எனது தற்போதய மனநிலை : Fine

http://123muslim.com/

Back to top Go down

இஸ்லாமியப் பெண்மணி மற்றும் டீக்கடை முகநூல் குழுமம் இணைந்து நடத்தும் மாபெரும் கட்டுரைப் போட்டி பற்றிய அறிவிப்பு!! Empty Re: இஸ்லாமியப் பெண்மணி மற்றும் டீக்கடை முகநூல் குழுமம் இணைந்து நடத்தும் மாபெரும் கட்டுரைப் போட்டி பற்றிய அறிவிப்பு!!

Post by முஸ்லிம் Sat Dec 15, 2012 5:28 pm

தேதி மாற்றம் குறித்து ஒரு முக்கிய மற்றும் அவசர அறிவிப்பு :

இஸ்லாமியப் பெண்மணி மற்றும் டீக்கடை முகநூல் குழுமம் இணைந்து நடத்தும் மாபெரும் கட்டுரைப் போட்டி பற்றிய அறிவிப்பு!! For+FB1

"கல்விக்கான தேடலில் தமிழக முஸ்லிம் சமூகம் சரியான திசையில் செல்கிறதா" என்ற தலைப்பில் கட்டுரை எழுதச்சொல்லி, டிசம்பர் 15 நள்ளிரவுக்குள் அனுப்புமாறு கேட்டு இருந்தோம்.
இந்த போட்டியில் கலந்து கொண்ட பலர் கல்வி பற்றி குறிப்புகள் நிறைய எடுக்க வேண்டியிருப்பதால், கட்டுரை பாதியில் நிற்பதாகவும், தேதியை சற்று நீட்டித்து தருமாறும் கோரி இருந்தனர். அவர்களின் கோரிக்கையை பரிசீலித்து டிசம்பர் 31 வரை தேதியை நீட்டிக்கலாம் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு பின் எக்காரணம் கொண்டும் தேதி நீட்டிக்கப்படாது என்பதையும் இத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

ஏற்கனவே அனுப்பியவர்கள் மாற்றங்கள் செய்ய விரும்பினால் தாராளமாக செய்து அனுப்பலாம். அப்படி இல்லாத பட்சத்தில் அனுப்பிய கட்டுரையே பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படும்.
இந்த போட்டியில் அதிகமானோர் கலந்து கொண்டு, உங்கள் கல்விக்கான ஆலோசனைகளை அள்ளி வழங்குமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.
___________________________________
முஸ்லிம்
முஸ்லிம்
FOUNDER

நான் உங்கள் : சகோதரன்
பதிவுகள் பதிவுகள் : 2030
ஸ்கோர் ஸ்கோர் : 10927
Points Points : 42
வயது வயது : 35
எனது தற்போதய மனநிலை : Fine

http://123muslim.com/

Back to top Go down

Back to top

- Similar topics
» தமிழக பட்ஜெட்டில் முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீட்டை உயர்த்துவது பற்றிய அறிவிப்பு இல்லாதது ஏமாற்றம் அளிக்கிறது – எஸ்டிபிஐ
»  இஸ்லாமியப் பார்வையில் ஸல்... அலை... ரலி... ரஹ்...
» பிரான்சில் நிகாப் அணிந்ததற்காக சிறைக்கு சென்ற முதல் பெண்மணி
» ஒப்பாரி வைத்து அழுதல் – ஓர் இஸ்லாமியப் பார்வை!
» பாரத்புர்:குஜ்ஜார்களுடன் இணைந்து முஸ்லிம்களை நரவேட்டையாடிய காவல்துறை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum