தாருல் அர்கம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

நீ சாதிக்கும் வரை ............ !

Go down

நீ  சாதிக்கும்  வரை ............  ! Empty நீ சாதிக்கும் வரை ............ !

Post by srivai.khader Thu Jul 18, 2013 12:48 pm

நீ சாதிக்கும் வரை மனதை ஒரு நிலை படுத்து !
நீ சாதித்த பின் புகழ் தேடி வரும் உனக்கு !

படிக்கும் போது மனதை நிலை படுத்து – இனி
தடை இல்லை உன் வாழ்கை பாதைக்கு

பெற்றோர்கள் கனவெல்லாம் உன் எதிர்காலம்
கஷ்டமில்லை உன் வளர்சியின் அவர்கள் நிகழ்காலம்

நல்ல நண்பர்கள் உனக்கு கலங்கரை விளக்கம்
நம்பாதே ! கெட்ட உறவுகள் சேர்க்கும் நரகம்

நாலு காசு இருந்தா உலகம் உன்னை மதிக்கும்
நல்ல கல்வி இருந்தா பதவி உனக்கு கிடைக்கும்

உயந்த நிலையில் வந்தா உறவு வந்து சேரும்
தாழ்ந்து போனால் நாய் கூட குறைக்கும்

ஆடம்பரம் அழிவு வழிகள் ஏராளம்
மனதை ஒரு நிலை படுத்து தாராளம்

உள்ளதை வைத்து நிறைவு கொள் மனதிலே
மாற்றமில்லா உறுதி கொள் இருக்கு எதிர் காலம்

பெற்றோர்கள் உன் வழி காட்டி வாழ்க்கைக்கு
இறுதி காலம் நீங்கள்தான் விடனும் கைதூக்கி

சாதிக்க பிறந்தவர்கள் வாழ்கையில் நீங்கள்
சாதிக்கும் வரை உழைதிடுங்கள் ! ஓய்வில்லாமல் .......


-ஸ்ரீவை.காதர் -
srivai.khader
srivai.khader
Member

நான் உங்கள் : சகோதரன்
பதிவுகள் பதிவுகள் : 91
ஸ்கோர் ஸ்கோர் : 4865
Points Points : 26
வயது வயது : 62

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum