காணி நிலம் வேணும் !
Page 1 of 1
காணி நிலம் வேணும் !
சொந்த வீட்டுக்காரன் சுகவாசி எந்நாளும்
காணி பூமி இருக்கு வாழ்வும் திருநாள்
வாடகை வீட்டுக்காரன் வாழ்நாள் சீரழிவு
காசு கொடுத்தும் எந்த நிம்மதியும் கிடைக்காது
பத்தில் ஒரு நல்லவன் வீட்டுக்காரன் – மீதி
ஒன்பதும் எண்பது குணம் கொண்டவன்
முடிந்தவரை பிடுங்கவே பலர் எண்ணம்
முறையாக செயல் இல்லை சிலர் உள்ளம்
நிபந்தனைகளுக்கு இங்கே ஒரு முடிவில்லை
தினம் நீந்தி தவிக்கும் வாடகைக்காரன் நிலை
வீட்டுக்காரன் சிரிப்பது அட்வான்ஸ் பெறவே
வாடகைக்காரன் அழுவான் திரும்ப பெறவே
லீசுக்கு ஒரு தொகை வீட்டுக்காரன் பெரும்தகை
காலி பண்ணினா காசுக்கு நிக்கணும் ஒரு பகை
சென்னையில் வாடகை வாசிகள் படும் வேதனை
சொல்லி மாளாது வீட்டுக்காரன் கொடுமையை
முறைவாசலில் ஆரம்பித்து குறைவில்லாமல்
மீட்டர் வட்டி போல் கரண்டு பில்லும் ஏறும்
ஏரியாவை பொருத்து இந்த யூனிட் இருக்கு
E.B இக்கே தெரியாத இந்த டாரிப் கணக்கு
வளமாய் வாழ்வான் வீட்டுக்காரன் என்றும்
கொடுத்தும் வாடகைகாரன் போவான் தாழ்ந்து
வீடு வீடாய் ,வீதி வீதியாய் மாறனும் வேஷம்
வைராக்கியமாய் வாங்கணும் காணி நிலம் ஓன்று
சொந்தமா ஒரு பூமி இருந்தா போதும் – இனி
சுகமா வாழலாம் மகிழ்சியில் பாடி ....................
-ஸ்ரீவை.காதர்-

srivai.khader- Member
- நான் உங்கள் :
பதிவுகள் : 91
ஸ்கோர் : 4865
Points : 26
வயது : 62
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum